ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

சீரியல் நடிகருடன் ஒட்டி உரசி நடித்து பிரபலமான நடிகை.. விஷயம் தெரிந்ததும் ருத்ர தாண்டவம் ஆடிய மனைவி

Kisukisu: பேரும் புகழை அடைய வேண்டும் என்றால் எந்த எல்லைக்கும் போக தயார் என்பதற்கு ஏற்ப சில நடிகைகள் எல்லாத்துக்கும் துணிந்து விட்டார்கள். அப்படித்தான் ஒரு சீரியல் நடிகை ஆரம்பத்தில் குடும்ப குத்து விளக்காக நடித்து மக்களிடம் அவருக்கான ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

தொடர்ந்து இதை எப்படியாவது தக்க வைத்துக் கொண்டு அடுத்த கட்ட வளர்ச்சியை பெற வேண்டும் என்பதற்காக அந்த சீரியல் நடிகை செய்த காரியம் தான் மட்டமாக இருக்கிறது. அதாவது அந்த சீரியலில் ஹீரோவாக நடித்த நடிகருக்கு அதிக அளவில் மக்களிடம் வரவேற்பு இருக்கிறது என்பதை தெரிந்துக்கொண்டு அவருடன் அடிக்கடி ஒட்டி உரசி எல்லை மீறி மிக நெருக்கமாக நடிக்கும் அளவிற்கு போய்விட்டார்.

ஏனென்றால் அப்படி நடித்தால் தான் இவர்களுடைய கெமிஸ்ட்ரி நன்றாக இருக்கிறது என்று மக்கள் விரும்ப ஆரம்பித்து விடுவார்கள். அதன் மூலம் நாமும் பேமஸ் ஆகிவிடலாம் என்ற ஒரு நோக்கத்தில் அந்த ஹீரோவுடன் நெருங்கி பழகி இருக்கிறார்.

Also read: புது வருஷத்தில் விவாகரத்து நடிகருடன் கூத்தடிக்கும் நடிகை.. வெளிநாடுகளில் நெருக்கம் கொஞ்சம் ஓவராவே இருக்கு

ஆனால் இவருடைய வக்கிர புத்தியை தெரிந்து கொண்ட அந்த ஹீரோவின் மனைவி படப்பிடிப்பு இடத்திற்கே போயி ருத்ரதாண்டவம் ஆடி இருக்கிறார். அதற்குப் பிறகு இந்த விஷயம் வெளியே தெரிந்து விட்டால் இருக்க கொஞ்சநஞ்ச மார்க்கெட் போய்விடும் என்பதால், அந்த ஹீரோவின் மனைவியின் காலில் விழுந்து சரண்டர் ஆகி விட்டார்.

பிறகு இதெல்லாம் வெளியே தெரிந்தால் கணவருடைய பெயரும் அடிபட்டு விடும் என்பதற்காக அந்த ஹீரோவின் மனைவி எல்லா விஷயத்தையும் கமுக்கமாக மறைத்து விட்டார். இதற்கிடையில் அந்த நடிகை ஆசைப்பட்ட மாதிரி இந்த ஒரு சீரியல் மூலம் பேரும் புகழையும் சம்பாதித்து விட்டு சின்னத்திரைக்கு டாட்டா காட்டிவிட்டு படங்களில் நடிக்கும் வாய்ப்பை தேடி போய்விட்டார்.

அதற்கேற்ற மாதிரியே படத்தில் நடிக்கும் வாய்ப்பே பெற்றபின் அங்கேயும் இதே மாதிரி விஷயங்களை எல்லாம் செய்து பெயரை கண்ணா பின்னான்னு கெடுத்துக் கொண்டு அலைகிறார். ஆனால் இதெல்லாம் எனக்கு டேக் இட் ஈஸி என்பதற்கேற்ப எல்லாத்தையும் தொடச்சு போட்டு வழக்கம்போல் அவருடைய வேலையை செய்து கொண்டுதான் வருகிறார்.

Also read: ஓசி குடிக்கும் டூருக்கும் ஆசைப்பட்டு மோசமான நடிகை.. இரவு 1 மணிக்கு காரியத்தை சாதித்த நடிகர்

Trending News