சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

திருமணமான நடிகைக்கு நள்ளிரவில் போன் செய்து, படுக்கைக்கு அழைத்த ஹீரோ.. கோபப்பட்டு கணவர் எடுத்த முடிவு  

பிரபல இயக்குனரை திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்ற சர்ச்சைக்குரிய  நடிகை, ஏழு வருடத்திற்கு பிறகு காதலனை இரண்டாவது திருமணம் செய்து இருக்கிறார். ஆனால் இவர் இயக்குநரை எதற்காக விவாகரத்து செய்தார் என்பது சஸ்பென்ஸ் ஆகவே இருந்தது.

அது இப்போது அம்பலமானது. ஆச்சாரமான குடும்பத்தை சேர்ந்த இயக்குனர்  தன்னுடைய படத்தில் நடித்த நடிகையை ஆசை ஆசையாய் திருமணம் செய்து கொண்டார். ஆனால் மும்பையில் வளர்ந்த அந்த நடிகைக்கு சரக்கு அடிப்பது,  சிகரெட் பிடிப்பதெல்லாம் சர்வ சாதாரணம்.

அந்த நடிகை திருமணத்திற்கு பிறகு நடு ஹாலில் அமர்ந்து கொண்டு மாமனார், மாமியாருக்கு எல்லாம் மரியாதை கொடுக்காமல் சிகரெட் பிடித்துள்ளார். இதைப் பார்த்த கணவர் நடிகையை கண்டித்தபோது, ‘யாரும் என்னுடைய சுதந்திரத்தின் தலையிடக்கூடாது’ என சொல்லிவிட்டாராம்.

Also Read: 4 நிமிடம் நீடித்த கிஸ்.. ஒட்டுமொத்த திரையுலகத்தையே ஆச்சரியப்படுத்திய டிராகன் லேடி

அதுமட்டுமல்ல அந்த நடிகை ஹீரோ ஒருவருடனும் நெருக்கம் காட்டி வந்தார். அந்த ஹீரோவும் நடிகைக்கு திருமணமானது கூட தெரியாமல், நள்ளிரவு 12 மணிக்கு கூட போன் செய்ய கூடிய அளவுக்கு இருவருக்கும் பழக்கம் இருந்தது. அந்த ஹீரோ நடுராத்திரி போன் செய்தால் உடனே நடிகையும் கிளம்பி விடுவாராம்.

இதையெல்லாம் பார்த்த அந்த இயக்குனரும் இவர் நம்முடைய குடும்பத்திற்கு சரிப்பட்டு வர மாட்டார் என விவாகரத்து செய்துவிட்டார். விவாகரத்துக்கு பிறகு தான் அந்த நடிகை அதிக அளவில் கவர்ச்சி காட்டி நடிக்க ஆரம்பித்தார். சொல்லப்போனால் ஆடையே இல்லாமல் கூட  நடித்து அலறவிட்டார். இப்போது அவருக்கு ஏற்றார் போல் இரண்டாவது திருமணம் செய்து இருக்கிறார். இதுவும் எவ்வளவு நாள் போகும் என தெரியாது.

Also Read: அட்ஜஸ்ட்மெண்டுக்கு நோ சொன்னதால் வன்மத்தை காட்டிய கேமரா மேன்.. கதாநாயகி வாய்ப்பே வேண்டாம் என ஓடிய நடிகை   

Trending News