ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

சிம்பு – நயன்தாரா பிரிய காரணமே ரஜினிதான்.. தனுஷின் உள்குத்து, பிரபல இயக்குனர் கூறிய ரகசியம்

தனுஷ் – நயன்தாரா விவகாரம் நீதிமன்றம் வரை சென்றுள்ளது. இவ்வழக்கில் எப்போது தீர்ப்பு வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இயக்குனர் நந்தவனம் இதுகுறித்து பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்துள்ளார். அதில், ஒரு விழாவில் விஜய்சேதுபதியிடம், எந்த நடிகையை தூக்க ஆசை என கேட்டனர். நயன்தாரா என்று கூறினார்.

அப்போதான் தனுஷ் பட கம்பெனி ஆரம்பித்தார். விஜய்சேதுபதி – நயன்தாரா காம்பினேசன் நல்லா இருக்கும் என்று தனுஷ்தான் முடிவு செய்து, நானும் ரவுடிதான் பட த்தை ஆரம்பித்தார்.

அப்படத்துக்கு விஜய்சேதுபதிக்கு சம்பளம் குறைவு. அப்படம் தொடங்க அவரும் காரணம். அதுக்கு, முன்னாடி, தனுஷின் வி.ஐ.பி படத்தில், விக்னேஷ் சிவன் துணை இயக்குனராக இருந்தார்.

நயன்தாராவுக்கு மேரேஜ் ஆனதால் தான் தனுஷ் வழக்கு தொடர்ந்தார் – இயக்குனர்

அப்போதுதான், தனுஷ் – விக்னேஷ் சிவன் இடையே பழக்கம் ஏற்பட்டது. நானும் ரவுடிதான் படம் எடுக்க வாய்ப்பு கொடுத்தார்.

அந்த படத்துல நயன்தாராவை வர்ணிச்சு ஒரு பாட்டு எழுதினார். அதனால விக்னேஷ் சிவன் மீது அவருக்கு காதல் வந்தது. இருவரும் காதலித்தாலும் இருவருக்கும் திருமணம் நடக்காது என தனுஷ் நினைத்தார். அவர்களின் திருமணம் நடந்தது.

இப்படித்தான், சிம்பு – நயன்தாரா இருவரும் காதலித்தனர். அது சரியாக இருக்காது என ரஜினிகாந்த் அவர்களை பிரித்தார். விக்னேஷ் சிவன் – நயன்தாரா காதலில் உறுதியாக இருந்த தால் திருமணம் நடந்தது.

நயன்தாராவுக்கு திருமணம் ஆகவில்லை என்றால், தனுஷ் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்திருக்க மாட்டார். இலவசமாக வைத்துக்கொள்ள ஒப்புக் கொண்டிருப்பார். திருமணம் ஆனதால்தான் வழக்கு தொடர்ந்துள்ளார் என தெரிவித்தார்.

- Advertisement -

Trending News