வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

விடாமுயற்சி UPDATE! Mass-ஆக வெளியாகும் படத்தின் First Look.. என்னிக்கு தெரியுமா?

விடாமுயற்சி படம் தற்போது பொங்கல் ரேஸ்-க்கு தயாராகி வருகிறது. கடந்த ஒரு வருடமாக அஜித்தின் எந்த படமும் வெளியாகாமல் இருந்ததால், இந்த படத்தை தல ரசிகர்கள் மட்டுமின்றி தளபதி ரசிகர்களும் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கின்றனர்.

தல ரசிகர்கள், அஜித்தை screen-ல் பார்க்கவேண்டும் என்ற ஆர்வத்துடனும், தளபதி ரசிகர்கள், அப்படி என்ன உலகத்தில் இல்லாத படத்தை எடுத்து வைத்திருக்கிறார்கள் என்றும் பார்ப்பதற்காகவே விடாமுயற்சி ரிலீஸ் தேதியை எதிர்பார்த்து இருக்கின்றனர். இந்த நிலையில், வேற லெவல் அப்டேட் ஒன்று வெளியாகி ரசிகர்களை குஷி படுத்தியுள்ளது.

வெளியாகும் படத்தின் First Look..

விடாமுயற்சி படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படம் ஹாலிவுட் ரேஞ்சில் உள்ளது என்றும் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், படத்தின் ட்ரைலரில் இடம்பெற்ற ஒரு BGM வேர்குவாக மக்களை கவர்ந்து, அதை பல இளைஞர்கள் Ringtone-ஆக செட் செய்தும் வருகின்றனர்.

இப்படி இருக்க படத்தின் First Look வெளியாகவுள்ளது. இந்த First Look இந்த வார இறுதிக்குள் வெளியாகுமாம். வரும் 13 அல்லது 14-ல் வெளியாகும் என்று கூறப்படுகிறது. மேலும் விடாமுயற்சி படம் ஜனவரி 9 அல்லது 10 தேதியில் தியேட்டர்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Trending News