Gossip: பிரபல சீரியல் நடிகை அந்த ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்ட பிறகு ஆளே மாறிவிட்டார். தற்போது பெரிய திரை பக்கம் அவருடைய கவனம் திரும்பி இருக்கிறது.
சீரியலிலேயே தாராளம் காட்டும் நடிகை பெரிய திரையில் சும்மாவா இருப்பார். எந்த காட்சியாக இருந்தாலும் பரவாயில்லை என்று வாய்ப்புகளை கைவசப்படுத்தி வருகிறார்.
அப்படி அவர் நடித்திருக்கும் படம் விரைவில் வெளிவர இருக்கிறது. அதில் அம்மணி இயக்குனர் சொன்னதற்கு மேலேயே நடித்துக் கொடுத்திருக்கிறாராம்.
ஆஃப் கேமராவில் ஒர்க் அவுட் ஆன கெமிஸ்ட்ரி
அதுவும் அந்த இளம் ஹீரோவுடன் ஆன் கேமராவில் கெமிஸ்ட்ரி பக்காவாக இருந்தது. அது ஆஃப் கேமராவிலும் ஒர்க்கவுட் ஆகிவிட்டதாம்.
படப்பிடிப்பில் கூட நெருக்கமான காட்சிகளில் இருவரும் வேண்டுமென்றே அதிக டேக் வாங்கி இருக்கின்றனர். அந்த அளவுக்கு இருவரின் நட்பு அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது.
தற்போது இந்த ஜோடி அடிக்கடி சந்தித்து தங்கள் நட்பை வலுப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். கணவரை பிரிந்திருக்கும் நடிகை மீது ஏற்கனவே பல விமர்சனம் இருக்கிறது.
அதில் படங்களில் அவர் காட்டும் கிளாமர் கூட சர்ச்சை தான். இதில் இந்த விவகாரமும் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றிய கதையாக மாறி இருக்கிறது.