
சமீபகாலமாக சமந்தா சோசியல் மீடியாவில் பயங்கர ஆக்டிவாக இருந்து வருகிறார்.

காதலர் தினமான இன்று சமந்தா வெளியிட்டுள்ள போட்டோக்கள் வைரலாகி வருகிறது.

அதில் அவர் ஒரு நபருடன் இணைந்து ஜூஸ் குடிக்கிறார்.

ஆனால் அந்த போட்டோவில் இருவரின் கை மட்டும் தான் தெரிகிறது.

இதனால் சமந்தாவின் சீக்ரெட் காதலர் யார் என்ற குழப்பத்தில் ரசிகர்கள் உள்ளனர்