Gossip: விவாகரத்துக்கு பிறகு அந்த நடிகை நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார். ஆனால் இடையில் சில பிரச்சனைகள் வந்ததால் நடிப்புக்கு கொஞ்ச காலம் பிரேக் விட்டார்.
தற்போது அனைத்திலிருந்தும் வெளிவந்துள்ள நடிகை மீண்டும் தனக்கு ஏற்ற கதைகளை கேட்க ஆரம்பித்துவிட்டார். ஆனால் முன்பை காட்டிலும் கிளாமர் கதாபாத்திரங்களுக்கு ஓகே சொல்லி வருகிறார்.
அதேபோல் கோலிவுட் பக்கமும் கம்பேக் கொடுக்க நடிகை திட்டமிட்டு இருக்கிறார். அதற்காக டாப் ஹீரோக்களுக்கு சத்தம் இல்லாமல் தூது அனுப்பி வருகிறாராம்.
சீக்கிரமே கெட்டி மேளம் தான்
அதேபோல் நடிகை தற்போது காதலில் விழுந்துள்ளார். அந்த பிரபல இயக்குனருடன் இவர் நெருக்கமாக பழகி வருவது அனைவரும் அறிந்தது தான்.
ஆனால் நடிகை அது குறித்து வெளிப்படையாக சொல்லாவிட்டாலும் விரைவில் கல்யாண செய்தி வரும் என்கின்றனர்.
ஏற்கனவே நடிகையின் முன்னாள் கணவர் இரண்டாம் கல்யாணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். அவரை வெறுப்பேற்றது நடிகை விரைவில் தன் கல்யாணத்தை ஆடம்பரமாக நடத்துவார் எனக் கூறுகின்றனர்.