Gossip : நடிகர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் மோசமான நிலைக்கு போகும் அவலம் பல பார்த்திருக்கிறோம். பொதுவாக நடிகர்கள் என்றால் நல்ல வசதியாக கார், பங்களா என்று இருப்பார்கள் என்று ஒரு பிம்பம் இருந்து வருகிறது.
ஆனால் அவர்களது வாழ்க்கை முறை சாதாரண மனிதனை காட்டிலும் மிகவும் கொடியது. ஏனென்றால் வாடகைக்கு வீடு கிடைப்பதில் இருந்து திருமணம் வரை சினிமாக்காரர்கள் என்றால் பல சிக்கல்களை சந்தித்து வருகிறார்கள்.
இப்படி இருக்கையில் நடிகர் நடித்த நான்கு படங்களுமே பெரிய அளவில் ஹிட். அவருடைய நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டது. சில காலம் சினிமாவில் தலை காட்டாமல் இருந்த நிலையில் அவரது புகைப்படம் இப்போது இணையத்தில் வைரல் ஆகி கொண்டிருக்கிறது.
மோசமான நிலையில் இருக்கும் நடிகர்
பார்க்கவே சகிக்க முடியாத அளவுக்கு மோசமான நிலையில் இருக்கிறார். எலும்பும் தோலுமாக இருக்கும் அவர் பட வாய்ப்பு இல்லாததால் ஒரு மனநோய் பாதிக்கப்பட்டவர் போல் நடந்து கொள்கிறார்.
அவருக்கென்று ஒரு தனி வீட்டில் அடைந்து கொண்டு போதைப் பொருளுக்கு அடிமையாகி கண்டபடி வீடியோக்கள் போட்டு வருகிறார். அவரின் இந்த பரிதாப நிலைக்கு காரணம் என்ன என்று பலரும் இப்போது கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றியதால் இந்த நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அவருக்கு முறையான சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்