இயக்குனரின் வாரிசை சுமந்த நடிகை.. மனைவிக்கு தெரிந்ததால் எடுத்த முடிவு

Gossip : வெற்றி இயக்குனராக சினிமாவில் வலம் வந்த அவர் பல கெட்ட பழக்கங்களுக்கும் அடிமையாக இருந்தார். அவ்வாறு தான் மது, மாது என இரண்டுமே அவருக்கு எப்போதுமே வேண்டுமாம். இந்நிலையில் வில்லி நடிகையை தனது படத்தில் கமிட் செய்திருந்தார்.

நடிகை நடிப்பு அந்த படத்தில் அபாரமாக இருந்தது. மற்றொருபுறம் படப்பிடிப்பு இடைவெளியில் அந்த நடிகையுடன் இயக்குனர் உல்லாசமாக இருந்திருக்கிறார். அடிக்கடி இந்த விஷயம் நடந்து வர இயக்குனரின் மனைவி காதுக்கு சென்றது.

உடனே அந்த நடிகையை அழைத்து அவர் தான் அப்படி என்றால் நீ இனிமேல் அவருடன் பழகக் கூடாது என்று கண்டித்து அனுப்பி இருக்கிறார். ஆனாலும் இது தொடர்கதையாக நடிகையின் வயிற்றில் இயக்குனரின் வாரிசு வளர ஆரம்பித்தது.

இயக்குனரின் வாரிசை சுமந்த நடிகை

இந்த விஷயம் வெளியே தெரிந்தால் பெரிய பிரச்சனையாகிவிடும் என இயக்குனர் கருவை கலைக்க சொல்லிவிட்டார். ஆனால் நடிகையோ கருவை கலைக்காமல் வேறு ஒருவரை அவசர அவசரமாக திருமணம் செய்து கொண்டார்.

கல்யாணமான எட்டு மாதத்தில் கையில் குழந்தையும் வந்துவிட்டது. அவரது கணவரை மருத்துவ சிக்கல் காரணமாகத்தான் குழந்தை சீக்கிரமாக பிறந்து விட்டது என்று நம்ப வைத்து விட்டார்கள்.

இதனால் ஊரான் விட்ட பிள்ளைக்கு நடிகையின் கணவர் தந்தையாக இருந்து வருகிறார். அதோடு மட்டுமல்லாமல் இந்த குழந்தைக்காக பெரும் தொகையை இயக்குனரிடம் செட்டில்மண்டாக வாங்கி உள்ளாராம் நடிகை.