காதும் காதும் வச்ச மாதிரி நடந்த கல்யாணம்.. பிரபலத்தின் அவசர முடிவுக்கு இப்படி ஒரு காரணமா.?

Gossip: இது கல்யாண சீசன் போல. அடுத்தடுத்து பிரபலங்கள் தங்கள் கல்யாண அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர். சிலர் கல்யாண பந்தத்தில் இணைகின்றனர்.

ஆனால் ஒரே ஒரு பிரபலம் மட்டும் சொல்லாமல் கொள்ளாமல் திடீர்னு கல்யாணம் செய்துகிட்டார். என்னடா நடக்குது இங்க என அவரைப் பற்றிய பேச்சு தான் பரவலாக இருக்கிறது.

ஆனால் அவரை தெரிந்தவர்களுக்கு இந்த விஷயம் பழசு தான். ஏனென்றால் அந்த டிவி பிரபலம் தற்போது கல்யாணம் செய்தவரை சில வருடங்களாகவே டேட்டிங் செய்து இருக்கிறார்.

காதும் காதும் வச்ச மாதிரி நடந்த கல்யாணம்

ஆனால் திடீர் கல்யாணத்திற்கு காரணம் சம்பவம் பெருசு என்பதுதான். அதாவது நெருக்கமாக பழகி வந்த இந்த ஜோடி கல்யாணம் செய்தே ஆக வேண்டிய கட்டாயத்திற்கு வந்திருக்கின்றனர்.

ஏனென்றால் டிவி பிரபலம் காதலரால் கர்ப்பமாகி விட்டாராம். மருத்துவர்கள் அதை கலைக்க முடியாது என்று சொன்னதால் இந்த அவசர கல்யாண ஏற்பாடாம்.

இப்படி ஒரு விஷயம் தீயாக பரவிக் கொண்டிருக்கிறது. ஆனால் சம்பந்தப்பட்ட டிவி பிரபலம் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் புது கல்யாண வாழ்க்கையை என்ஜாய் செய்து வருகிறார்.