Gossip : நடிகை சினிமாவிலேயே குடும்ப பங்கான கதாபாத்திரங்களில் தான் நடித்து வருவார். பெரும்பாலான கதாபாத்திரங்களை எடுத்துக்கொண்டால் புடவை அணிந்து தான் நடிப்பார். ஒரு சில படங்களில் தான் மாடன் உடையில் நடித்திருப்பார்.
இவ்வாறு சினிமாவிலேயே உடம்பை காட்டக்கூடாது என கட்டுக்கோப்பாக இருந்த நடிகைக்கு அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை வந்திருக்கிறது. ஆரம்பத்தில் இதை நிராகரித்து பட வாய்ப்புகளையும் நடிகை இழந்திருக்கிறார்.
ஆனால் நடுத்தர குடும்பத்தில் பிறந்த அவருக்கு ஏகப்பட்ட குடும்ப பிரச்சனை வந்திருக்கிறது. நிதி நெருக்கடியால் குடும்பமே ஒன்னும் இல்லாத நிலைமைக்கு வர இருந்தது. இதன் காரணமாக நடிகை அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய ஒத்துக் கொண்டார்.
குடும்ப சூழ்நிலையால் அட்ஜஸ்ட்மென்ட் செய்த நடிகை
இதன் மூலம் நிறைய பணம் வர அதை தனது குடும்பத்திற்காகவே செலவழித்தார். தனது பெற்றோர் மற்றும் சகோதர, சகோதரி ஆகியோருக்கு பங்களா, கார் என வாங்கும் அளவுக்கு சொகுசுகளை செய்து கொடுத்து இருந்தார்.
அதோடு தனது உடன் பிறந்தவர்களுக்கு திருமணத்தையும் முடித்து வைத்தார். மேலும் தான் அட்ஜஸ்ட்மென்ட் செய்து தான் இவ்வாறு பணம் சம்பாதித்தேன் என்பதால் கடைசி வரை திருமணம் செய்து கொள்ளாமலே இருந்து விட்டார்.
ஆனால் அவர் சம்பாதித்த சொத்துக்கள் எல்லாம் அவர் பெயரில் எழுதாமல் குடும்பத்தினர் பெயரில் எழுதி வைத்தார். கடைசியில் அவரைக் கண்டுக்காமல் நடுத்தெருவுக்கு அனுப்பி விட்டது அவரது மொத்த குடும்பமும்.