இயக்குனருடன் தனிகுடித்தனம்.. வெட்ட வெளிச்சமான நடிகையின் தண்டவாளம்

Gossip : நடிகை தமிழ், தெலுங்கு என இரண்டிலும் கொடிகட்டி பறந்து வந்தார். சினிமாவுக்கு வந்த குறுகிய காலத்திலேயே பெயர், புகழ், பணம் என அனைத்தையும் சம்பாதித்தார். அனைய போற விளக்கு தான் பிரகாசமாக எரியும் என்பது போல தான் அவரது வாழ்க்கையும் ஆகிவிட்டது.

சினிமாவில் அந்தஸ்து உள்ள ஒரு குடும்பத்தில் வாரிசு நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்கள் இருவருக்கும் பரஸ்பர உறவு இருந்தாலும் குடும்பம் கூட சச்சரவால் அவரை விவாகரத்து செய்யும் நிலைக்கு நடிகை தள்ளப்பட்டார்.

அதோடு சினிமாவிலும் நடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அவ்வப்போது ஒன்றல்லது இரண்டு படங்களில் தலையை காட்டி வருகிறார். இப்போது நடிகை தனியாகத்தான் வசித்து வருகிறார் என்று ஒரு பிம்பம் இருந்து வருகிறது.

இயக்குனருடன் தனி குடித்தனம் தனம் வசிக்கும் நடிகை

ஆனால் அவர் பிரபல நடிகருடன் வெளியூரில் தனி குடித்தனம் நடத்தி வருகிறாராம். இருவரும் அடிக்கடி அங்கு வெளியில் செல்லுவது அதிகமாக மக்களால் பார்க்கப்படுகிறது.

நடிகை கமுக்கமாக இயக்குனருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த விஷயம் இப்போது வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது. இதனால் இருவரும் சீக்கிரம் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற முடிவில் இருக்கிறார்களாம்.

ஆகையால் நடிகைக்கு விரைவில் டும் டும் டும் தான். அதோடு இயக்குனரும் ஏற்கனவே திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்றிருக்கிறார்.