10.Kriti Kharbanda
Movie-Bruce Lee
கிர்த்தி கர்பாண்டா கன்னடா, ஹிந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் பணியாற்றும் நடிகை ஆவார். ஒரு மாடலாக வாழ்க்கையை ஆரம்பித்த பின்னர், தெலுங்கு படத்தில் 2009-ல் அறிமுகம் ஆனர். அவர் சமீபத்தில் தமிழ் மற்றும் இந்தி திரைப்படத் துறையில் அறிமுகமானார்.
9.Vaibhavi Shandilya
Movie-Sakka Podu Podu Raja
வைபவி ஷந்திலியா இவர் மராத்தி மற்றும் தமிழ் மொழி படங்களில் நடித்துள்ளார். மராத்தி மொழியில் முதலில் அறிமுகம் ஆனர். தமிழில் அறிமுகம் ஆன படம் ‘சக்க போடு போடு ராஜா’.
8.Diana champika
Movie – Annadurai
டயானா சாம்பிகா அண்ணாதுரை படம் மூலம் தமிழில் அறிமுகம் ஆனவர். இதில் விஜய் ஆன்டனி நாயகன் ஆக நடித்துள்ளார்.
7.Sana Makbul
Movie-Rangoon
சனா மக்பூல் மாடலிங்கில் தனது தொழிலை தொடங்கினார் மற்றும் விளம்பரங்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தோன்றினார். ரங்கூன் முதல் தமிழ் படமாகும்.
6.Aparna Balamurali
Movie-8 Thottakkal
அபர்ணா 8 தோட்டாக்கள் படம் மூலம் தமிழில் அறிமுகம் ஆன நடிகை மற்றும் பின்னணிப் பாடகர் ஆவார்.
5.Aathmika
Movie-Meesaya Murukku
ஆத்மிகா மீசையை முறுக்கு படத்தில் தமிழில் அறிமுகம் ஆனவர்.மற்றும் பின்னணிப் பாடகர் ஆவார். கோயம்புத்தூரில் பிறந்தவர். இவருக்கு முதல் தமிழில் மீசையை முறுக்கு படம் ஆகும்.
4.Aditi Rao Hydari
Movie-Kaatru Veliyidai
அதிதி ராவ் ஹைதராபாத்தில் பிறந்தார் மற்றும் காற்று வெளியிடை படத்தில் நடிகையாக நடித்துள்ளனர். இந்த படம் சுமாரான வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
3.Priya Bhavani Shankar
Movie-Meyaadha Maan
பிரியா ஷங்கர் டிவி சீரியல் நடிகையாக இருந்தார் அதன் பிறகு தமிழ் படவாய்ப்புகள் வந்தன இவருக்கு மேயாத மான் படத்தில் தமிழ் நடிகையாக அறிமுகம் ஆனவர்.
2.Sayyeshaa Saigal
Movie-Vanamagan
ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடிகையாவார். இவர் வனமகன் படத்தில் தமிழில் அறிமுகம் ஆனர். இவருக்கு வயது 20 மட்டுமே.
1.Aditi balan
Movie- Aruvi
சமீபத்தில் வெளியாகி வெற்றி நடைப்போட்டு கொண்டு இருக்கும் படம் அருவி. அதிதி பாலன்க்கு முதல் படம் ஆகும். இவருடையா நடிப்பு அனைவரையும் கவர்ந்துள்ளது.