Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

கடைசியா 650 கோடிக்கு மேல் வசூல் செய்த அஜித்.. ரெட் டிராகன் செய்த சாதனை

கடைசியா 650 கோடிக்கு மேல் வசூல் செய்த அஜித்.. ரெட் டிராகன் செய்த சாதனை

Ajith : நடிகர் அஜித் குமார் அவர்கள் அனைவரும் தொட முடியாத இடத்தில் தமிழ் சினிமாவில் இருந்து வருகிறார். ஆரம்ப காலகட்டத்தில் இவர் நடித்த படங்கள் எல்லாமே இவருக்கு அவ்வளவாக கை கொடுக்கவில்லை. அதனால் பல கேள்விக்கும், கிண்டல்களுக்கும் […]

Ajith : நடிகர் அஜித் குமார் அவர்கள் அனைவரும் தொட முடியாத இடத்தில் தமிழ் சினிமாவில் இருந்து வருகிறார். ஆரம்ப காலகட்டத்தில் இவர் நடித்த படங்கள் எல்லாமே இவருக்கு அவ்வளவாக கை கொடுக்கவில்லை. அதனால் பல கேள்விக்கும், கிண்டல்களுக்கும் ஆளாக நேர்ந்தது.

ஆனால் எந்த ஒரு விமர்சனங்களுக்கும் தன்னை வருத்திக் கொள்ளாமல், அடுத்தடுத்து முன்னேறி கொண்டே சென்றார் நடிகர் அஜித்குமார். இவர் நடித்து தற்போது வெளிவந்துள்ள அழைக்கப்படுவதும் கோடிக்கணக்கில் வசூலை ஈட்டி தந்துள்ளது.

ரீசன்டாக இவர் நடித்த “குட் பேட் அஃலி”, விடாமுயற்சி, துணிவு, வலிமை, நேர்கொண்ட பார்வை, விசுவாசம் ஆகிய அனைத்து படங்களுமே கோடிக்கணக்கில் வசூலை பெற்றுத் தந்துள்ளது தமிழ் சினிமாவிற்கு.

650 கோடிக்கு மேல் வசூல் செய்த அஜித்..

அந்த வகையில் “குட் பேட் அஃலி” படம் வெளியாகி இதுவரை 153 கோடியை பெற்று தந்துள்ளது. “விடாமுயற்சி” படம் இதுவரை 84 கோடியை விட்டு தந்துள்ளது. அஜித் குமார் நடித்து வெளியான “துணிவு” படம் 121. 5 கோடியை பெற்றுத் தந்துள்ளது.அடுத்ததாக இவர் நடிப்பில் வெளியான வலிமை படம் இவருக்கு 114 கோடியை பெற்றுத் தந்துள்ளது.

இவராக இவர் நடிப்பில் வெளிவந்த “நேர்கொண்ட பார்வை” 70.5 கோடியை இதுவரை பெற்றுத் தந்துள்ளது. அடுத்ததாக “விசுவாசம்” படம் இவருக்கு 131 கோடியை பெற்று தந்துள்ளது. இவ்வாறாக இவர் நடிப்பில் தற்போது வெளிவந்த அனைத்து படமும் கோடிக்கணக்கில் வசதி வேண்டி இருப்பது தமிழ் சினிமாவிற்கு ஒரு பெரிய வரப்பிரசாதம்.

இவ்வாறாக இந்த அனைத்து படங்களும் சேர்ந்து தமிழ் சினிமாவிற்கு மொத்தமாக 670 கோடியை இதுவரை வசூல் செய்து கொடுத்துள்ளது. இவ்வாறாக போட்டி போட்டுக்கொண்டு ஒவ்வொரு நடிகர்களும் தன்படங்களின் வாயிலாக தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்து வருகின்றனர்.

V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.