Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

ஆளே மாறி போய் காதில் கடுக்கனுடன் வந்த அஜித்.. தீயாக பரவும் அடுத்த படத்தின் நியூ லுக்!

கடந்த சில வருடங்களாக அஜித்தின் படம் வெளி வராத சூழ்நிலையில் தற்போது வலிமை படத்திற்கு நாள் குறித்துள்ளனர். வரும் 24ஆம் தேதி வலிமை படம் மிக பிரமாண்டமாக வெளிவரவுள்ளது. இதனை அடுத்து மீண்டும் வினோத்துடன் மற்றும் ஒரு படத்தில் […]

கடந்த சில வருடங்களாக அஜித்தின் படம் வெளி வராத சூழ்நிலையில் தற்போது வலிமை படத்திற்கு நாள் குறித்துள்ளனர். வரும் 24ஆம் தேதி வலிமை படம் மிக பிரமாண்டமாக வெளிவரவுள்ளது.

இதனை அடுத்து மீண்டும் வினோத்துடன் மற்றும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் அஜீத். இதை போனிகபூர் தயாரிக்க உள்ளார், இந்த படத்தின் பிரம்மாண்ட செட் தற்போது தயாராகி வருகிறது.

தல அஜித்தின் புகைப்படம் இணையத்தில் வெளி வந்தாலே அன்று முழுக்க ட்ரெண்டிங்கில் இருக்கும் அதேபோல் தற்போது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்தில் அஜித் தாடி, கடுக்கன் மற்றும் கண்ணாடியுடன் செம கெத்தாக இருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

இது அடுத்த படத்தினை நியூ லுக் போல உள்ளது, அது மட்டுமில்லாமல் ஆளே அடையாளம் தெரியாமல் ஹாலிவுட் ஹீரோ போல் மாறி உள்ளார் அஜித்.

ajithkumar-new-look
ajithkumar-new-look
A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.