டாக்டர் சோலோ ரிலீசுக்கு ஆசைப்பட்ட சிவகார்த்திகேயன்.. குறுக்கே கட்டையை போட்ட பிரபல நடிகர்.. ஏன் சார் இப்படி!
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் டாக்டர் திரைப்படம் மார்ச் 23-ம் தேதி வெளியாக இருந்த நிலையில் திடீரென படத்தின் ரிலீஸ் தேதியில் குளறுபடி ஏற்பட்டு ரம்ஜான் விடுமுறையை நோக்கி