6 கோடி நஷ்டத்தை ஏற்படுத்திய நேர்கொண்ட பார்வை.. சத்தமில்லாமல் மூடி மறைத்த தயாரிப்பாளர்
அஜித் நடிப்பில் 2019ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்ற திரைப்படம் நேர்கொண்ட பார்வை. ஆனால் இந்தப்படத்தில் தல அஜித் ஒரு கெஸ்ட் ரோல் மாதிரிதான் நடித்திருந்தார். அஜித்