மாலத்தீவில் இருந்து கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை தற்போது நடிகைகள் வாடிக்கையாக கொண்டுள்ளனர். அந்த வகையில் பிக்பாஸ் மூலம் பிரபலமான ஷிவானி வீடியோ வெளியிட்டு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
வலிமை பட வில்லனுக்கு என்னாச்சு? என்னை மன்னிச்சிடுங்க என மனம் நொந்து அவர் வெளியிட்ட பதிவு
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் தல அஜித்துக்கு வில்லனாக வலிமை படத்தில் நடித்து வருபவர் தான் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா. தெலுங்கில் ஆர்