ஆர்ஆர்ஆர், பதான் போல ஆயிரம் கோடி கல்லா கட்ட போகும் 6 படங்கள்.. லியோவை மலைபோல் நம்பும் திரையுலகம்
இப்படமும் ஷாருக்கான் நடிப்பில் மாபெரும் வசூலை கண்டது
இப்படமும் ஷாருக்கான் நடிப்பில் மாபெரும் வசூலை கண்டது
ஒரு சில வருட கேப்பில் கம் பேக் கொடுத்த நடிகர்கள் ஏராளம்.
அதைத்தொடர்ந்து இவரை வைத்து படம் எடுக்க முயலும் தயாரிப்பாளர்களில் கமலும் ஒருவர்
சிங்கமுத்து கருப்பா கட்டையா சுருட்ட முடி வைத்திருப்பவரை தெரியுமானு அவரையே கேட்டு வடிவேலுவை புது ட்ரெண்டில் கலாய்த்து வெளுத்து வாங்குவார்.
மேலும் ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு படங்களுக்கு ஏற்றவாறு அக்கதாபத்திரமாகவே மாறி நடிக்கும் வல்லமை கொண்டவர்.
தன் பாட்டாலும், இசையமைப்பாளும் மக்களின் பேராதரவை பெற்றவர் இளையராஜா.
மேலும் 175 நாள் திரையில் ஓடி, வணிக ரீதியான வெற்றியை கண்டது.
கவுண்டமணி-செந்திலுக்கு நிகராய் நகைச்சுவையில் கொடி கட்டி பறந்தவர் வடிவேலு.
இம்மாதம் இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என அறிவிப்பு வந்தது.
அதை குறித்து வெளியான தகவலும் மிகவும் வைரலாக பேசப்பட்டது.
மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அளவிற்கு வசூல் சாதனை இல்லை
அதைத் தொடர்ந்து தான் இவர் அடுத்தடுத்த படங்களில் வாய்ப்பு பெற்றார் எனவும் கூறப்படுகிறது.
ஒவ்வொரு நடிகைகளும் தங்களுக்கென மிகப்பெரிய ரசிகர்கள் சாம்ராஜியத்தையே நடத்திக் கொண்டு திரை உலகை மாஸாக சுற்றி வந்தனர்.
மேலும் அந்த கதாபாத்திரமாகவே தான் மாறிவிட்டதாகவும் கூறினார்.
பன்முகத் திறமை கொண்ட இவர் பழமொழிகளிலும் சகலகலா வல்லவனாய் நடித்து வெற்றி கொடுத்தவர்
இவர்கள் இருவரின் கூட்டணியில் உருவான படம் தான் வாலி என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் திரையில் வெளியாகி பெரும் தோல்வியை சந்தித்த படம் தான் கஸ்டடி
கெத்தான தோற்றத்துடன் இருந்தும் மக்களிடம் பெயர் தெரியாத பிரபலமாக இருக்கும் சில வில்லன் நடிகர்கள்.
படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதால் அவரின் ரசிகர்களிடையே பல எதிர்பார்ப்பை முன்வைத்து வருகிறது
தற்பொழுது கிடைக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
இவரின் நடனம் இடம் பெற்ற பல படங்கள் வெற்றியை கண்டுள்ளது.
மேலும் இப்படத்தில் கிடைத்த விமர்சனத்தை கொண்டே தனக்கு அடுத்த படங்களில் வாய்ப்பு கிடைத்ததாகவும் தெரிவித்தார்
ஒரே பாடலில் இவை அனைத்தும் நிறைவேறியவாறு இடம் பெற்ற காட்சி மக்களிடையே பெரிதும் பேசப்பட்டது.
கிட்டத்தட்ட மூன்று ஹீரோக்களை வளர்த்து விட்ட கிங் மேக்கர்.
ஹாட்ரிக் வெற்றியில் புது காரில் பரக்கும் மாரி செல்வராஜ்
அவ்வாறு வாய்ப்புகளுக்கு அலையும் ஐந்து நடிகைகளை பற்றிய பதிவு.
ஒரிஜினல் பாடலை ஓவர் டெக் செய்து செம மூவுமெண்ட்ஸ் கொடுத்த வடிவேலு.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு மற்றும் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளிவந்த படம் தான் மாமன்னன்
சமீபத்தில் இவர் மேற்கொண்ட பொன்னின் செல்வன் கதாபாத்திரம் இவருக்கு நல்ல விமர்சனங்களை பெற்று தந்தது.