ராஜமௌலி, மகேஷ்பாபு கூட்டணியில் உருவாகும் படத்தின் கதை இதுதான்.. இது அந்த ஹாலிவுட் படமாச்சே!
நீண்ட காலமாக சங்கர் எடுத்து வைத்திருந்த பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயரை பாகுபலி படங்களின் மூலம் பந்தாடியவர்தான் ராஜமௌலி. தற்போது ஷங்கரை விட அதிக அளவு பட்ஜெட்டில்