Vijay Prakash raj

தோல்விப் பட இயக்குனருக்கு 14 வருடம் கழித்து வாய்ப்பு கொடுக்கும் அஜித்.. தேறுமா தல 61?

தல அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். வலிமை படம் இறுதி கட்ட படப்பிடிப்பில் உள்ளது. இன்னும் வெளிநாட்டு செட்யூல் மட்டும்தான் பாக்கியாம். அதற்கும் விரைவில்

kamal-cheran-cinemapettai

கமல்ஹாசனால் சினிமாவையே வெறுத்த சேரன்.. மகாநதி படத்தின் போது ஏற்பட்ட பிரச்சனை!

சினிமாவைப் பற்றி முழுவதும் தெரிந்து நடிகர்களில் மிக முக்கியமானவர் கமலஹாசன். நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் டெக்னிகல் விஷயங்களிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் வாங்கியவர். கமலஹாசனுடன் வேலை பார்க்கும்

ammu-abirami

படுமோசமான கவர்ச்சி காட்டிய அசுரன் அம்மு அபிராமி.. இணையத்தையே ஆட்டிப்படைக்கும் புகைப்படம்!

பைரவா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கல்லூரி மாணவியாக அறிமுகமானவர் அம்மு அபிராமி. தீரன் அதிகாரம் ஒன்று, ராட்சசன், அசுரன் போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

இவர் நடிக்கும் கதாபாத்திரத்தில் கடைசியாக இறந்து விடுவது போன்று அமைக்கப்பட்டிருக்கும். அதாவது ராட்சசன் மற்றும் அசுரன் படத்தில் அம்மு அபிராமி இறந்து விடுவார். அந்தக் கதாபாத்திரம் ரசிகர் மனதில் ஆழமாகப் பதிந்துவிடும்.

JFW விருது வழங்கும் விழாவில் சிறந்த துணை நடிகைக்கான விருதை அசுரன் படத்திற்காக பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தெலுங்கு படத்தில்(Father Chitti Umaa Kaarthik) நடித்துள்ள அம்மு அபிராமியின் டிரைலர் வெளிவந்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த படத்தில் எந்த படத்திலும் அம்மு அபிராமி காட்டாத கவர்ச்சியை காட்டி உள்ளதாகவும் அந்த புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது. இந்த படத்திற்கு FCUK என்று இரட்டை அர்த்தத்தில் பெயர் வைத்து உள்ளனர்.

இந்த படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அம்மு அபிரமி. இது தவிர நவரச என்ற தமிழ் வெப் சீரியலில் நடித்து உள்ளார் அம்மு. முதல்முறையாக கவர்ச்சியை அள்ளி வீசி இருப்பதால் படவாய்ப்புகளும் குவியும் என்பது தான் கோலிவுட்டின் கணிப்பு.

ammu-abirami
ammu-abirami

இதோ அவர் நடித்துள்ள FCUK டிரைலர்,

vijay-sac-cinemapettai

விஜய்க்கு எதிராக பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகரை உருவாக்கும் எஸ் ஏ சந்திரசேகர்.. அடுத்த சூப்பர் ஸ்டாராமே!

என் மகன் விஜய்யை ஹீரோவாக்க தெரிந்த எனக்கு இன்னொருவரை சூப்பர்ஸ்டார் ஆக்க முடியாதா என சும்மா இருக்கும் சங்கை ஊதிக் கெடுத்துக் கொண்டிருக்கிறார் எஸ்ஏசி. இது எங்கே

vijay-master

மாஸ்டர் பிளாப்டா, மொக்கடா என கதறிய குரூப்.. சரிடா என ராம் சினிமாஸ் கொடுத்த தரமான பதிலடி

ஒரு பக்கம் மாஸ்டர் படத்தை எப்படியாவது தோல்விப்படம் என நிரூபித்தாக வேண்டும் என கஷ்டப்பட்டு ஒரு குரூப் வேலை செய்துவரும் நிலையில் படம் அசால்டாக பல பாக்ஸ்

suriya-lucky baskar

ஒரு நடிகையை தொட்டால் ஒரு வீடு பரிசு.. மஜாவாக வாழ்ந்த பிரபல நடிகர்

சினிமாவில் நடிகர் நடிகைகள் தங்களுக்குள் ரகசிய உறவுகள் வைத்துக் கொள்வது ஒன்றும் புதிதல்ல. அந்த வகையில் பாலிவுட் சினிமாவுக்கு பிறகு அதிகம் சர்ச்சைகள் கிளம்பும் சினிமா என்றால்

master-mahendran

வாய்ப்பு கேட்டப்போ அசிங்கப்படுத்திட்டு வலியப்போய் கெஞ்சும் தயாரிப்பாளர்கள்.. மாஸ் காட்டும் குட்டி பவானி

குழந்தை நட்சத்திரமாக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் கலக்கியவர் தான் மகேந்திரன். ஆனால் அவர் இளம் கதாநாயகனாக வலம் வர நினைத்தபோது தமிழ் சினிமாவே அவரை பார்த்து

prabhas-salaar-cinemapettai

பிரபாஸ் கேஜிஎப் இயக்குனர் கூட்டணியில் இணைந்த கொடூர வில்லன்.. எதிர்பார்ப்பை இரட்டிப்பாக்கிய சலார்

இந்திய சினிமாவே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் நடிகர்களின் படங்களில் பிரபாஸ் படங்கள் முக்கிய இடத்தைப் பெற்று வருகிறது. அந்த வகையில் அடுத்ததாக பிரபாஸ் நடிப்பில் ராதே ஷ்யாம்,

prabhas-salaar-cinemapettai

நாட்டாமை படத்தில் குஷ்புவுக்கு பதிலாக முதலில் நடிக்க இருந்தவர் இவரா? அவங்களும் பெரிய கைதான்!

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை கே எஸ் ரவிகுமார் என்ற பெயர் மிகப் பிரபலமாக ஆரம்பித்தது நாட்டாமை படத்திற்கு பிறகு தான். அதற்கு முன்பு நான்கு படங்கள் பண்ணியிருந்தாலும்

ilayaraja-manirathinam

28 வருடங்களாக தீராத கோபத்தில் இருக்கும் இளையராஜா.. சிஷ்யனை வைத்து பழிவாங்கினாரா மணிரத்தினம்?

தமிழ் சினிமாவை இந்திய அளவில் தலை நிமிர வைத்த இயக்குனர்கள் பட்டியலில் முக்கியமானவர் என்று பார்த்தால் மணிரத்தினம் இடம் பிடித்துள்ளார். அதேபோல் உலக அளவில் தமிழ் சினிமா

rasmika-mandanna-cinemapettai

இதுவரை இல்லாத கவர்ச்சியில் ரஷ்மிகா மந்தனா.. ஒரே ஒரு போட்டோவால் கதிகலங்கிய இணையதளம்

கன்னடம் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தாலும் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பரிச்சயமான நடிகையாக இருப்பவர் ரஷ்மிகா மந்தனா. இவருடைய சின்ன சின்ன சேட்டைகள்

prabhas-salaar-cinemapettai

அனுஷ்காவை படுக்கைக்கு அழைத்த பிரபல தயாரிப்பாளர்.. பல வருடம் கழித்து போட்டுக்கொடுத்த ஆறடி ஆப்பிள்

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் அனுஷ்காவை ஆரம்ப காலகட்டங்களில் பிரபல தயாரிப்பாளர் ஒருவர் படுக்கைக்கு அழைத்த சம்பவத்தை சமீபத்தில் பகிர்ந்துள்ளார் அனுஷ்கா.

prabhas-salaar-cinemapettai

முன்னாள் கணவரை நாயுடன் ஒப்பிட்டு கிண்டலடித்தாரா VJ ரம்யா? காட்டுத் தீயாய் பரவும் தகவல்

தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றும் ஒரு சிலருக்கே ஏகப்பட்ட ரசிகர்கள் இருப்பார்கள். அப்படி ரசிகர்களின் விருப்பமானவராக இருப்பவர்தான் VJரம்யா. கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை விஜய் டிவியில்

suriya-lucky baskar

கைவிட்டாரா கமல்? பிரபல முன்னணி நடிகருடன் அவசரஅவசரமாக கூட்டணி போடும் லோகேஷ் கனகராஜ்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் அரசியல் பிரபலமாகவும் ஒரே நேரத்தில் வலம் வந்து கொண்டிருக்கும் கமலஹாசன் கடைசி நேரத்தில் சொதப்பியதால் லோகேஷ் கனகராஜ் தற்போது வேறு ஒரு

valimai-cinemapettai

ஒரு முடிவுக்கு வந்த தல அஜித்தின் வலிமை.. ரசிகர்கள் எதிர்பார்த்த அப்டேட் இதோ!

விவேகம் படத்திற்கு பிறகு தல அஜித்தின் சினிமா கேரியரில் அதிக நாட்கள் படமாக்கப்பட்ட ஒரு திரைப்படம் என்றால் அது வலிமை தான். எத்தன நாளு! கிட்டத்தட்ட ஒன்றரை

suriya-lucky baskar

எப்பா நெல்சன், எதுக்கும் டாக்டர் படத்த ஒரு வாட்டி காட்டிருப்பா.. மாஸ்டரால் மண்ட காய்ந்த விஜய்

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் பெரிய அளவு வெற்றியை பெற்றாலும் அந்த படத்தில் விஜய்யை விட அதிகளவு பெயர் கிடைத்தது என்னவோ

simbu-santhanam

சூர்யாவுக்கு கொரானா வரக் காரணம் இதுதான்.. நல்லது செய்யப்போய் நடந்த சோகம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யாவுக்கு கொரானா தொற்று ஏற்பட்டது அவரது ரசிகர்களுக்கு பேரிடியாக அமைந்தது. இருந்தாலும் கொரானா ஏற்பட்டவுடன் கூறாமல் சிகிச்சை முடிந்து

lokeshkanagaraj-cinemapettai

கோடிகளில் புரளும் லோகேஷ் கனகராஜ்.. மாஸ்டருக்கு பிறகு பல கோடிகளாக உயர்ந்த சம்பளம்!

தமிழ் சினிமாவே தற்போது இளம் இயக்குநர்களை நம்பித்தான் இருக்கிறது என்பது சமீபத்திய வெற்றிப் படங்களின் மூலம் தெரியவந்துள்ளது. சமீபத்தில் வெளியான முன்னணி நடிகர்களின் பல வெற்றிப்படங்களை இளம்

thalapathy-vijay-cinemapettai

கருப்புக் கண்ணாடி, நரைத்த தாடி, ஸ்டைலிஷ் டானாக தளபதி65 விஜய்.. இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் லுக்

மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக தளபதி விஜய் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தளபதி 65 படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர்

vijaysethupathi-cinemapettai

பேட்ட படத்தில் விட்டதை மாஸ்டரில் பிடித்த விஜய் சேதுபதி.. மலையாய் குவியும் வாய்ப்புகள்

விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் பிரபல ஹீரோவாக வலம் வந்தாலும் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்காமல் நல்ல கதாபாத்திரம் கிடைத்தால் வில்லனாக நடிக்கவும் தயங்குவதில்லை. அந்த

prabhas-anushka-cinemapettai

அனுஷ்காவுக்கு டாட்டா.. பிரபாஸை திருமணம் செய்யப்போகும் பெண் யார் தெரியுமா?

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்து தற்போது உலக சினிமாவே தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் அளவுக்கு பாகுபலி படங்களின் மூலம் புகழ் பெற்றவர்தான் நடிகர்

suriya-lucky baskar

கதை திருட்டில் அட்லீக்கும் மற்றவர்களுக்கும் இதுதான் வித்தியாசம்.. இனிமேலாவது ஒழுங்கா காப்பி அடிங்க!

ஊர் உலகத்தில் யார் தான் கதையை திருடி படம் எடுக்கவில்லை. ஆனால் அட்லீ பண்ணினால் மட்டும்தான் அது பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. அதற்கு காரணம் எப்படி ஒரு

Vijay Prakash raj

தளபதி 65 படத்தில் இணைந்த மாஸ் பிரபலங்கள்.. அப்போ வெறித்தனமா இருக்கும்னு சொல்லுங்க!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தளபதி விஜய் மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து தளபதி 65 படத்தில்

vijay-cinemapettai

விஜய் பட ஹீரோயின் வீட்டை வாங்கிய கவர்ச்சி நடிகை.. கோடிக்கணக்கில் கைமாறிய பணம்

தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்து பிரபலமான நடிகை ஒருவரின் வீட்டை கவர்ச்சி நடிகை ஒருவர் வாங்கியுள்ளாராம். இதற்காக பல கோடி ரூபாய் பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாக தெரிகிறது.

paiya

பையா பட நடிகையா இது? 36 வயதில் நறுக்குன்னு வெளியிட்ட நச் புகைப்படம்

பிரபல தெலுங்கு நடிகையான சோனியா தீப்தி கார்த்தி நடித்த பையா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இனிது இனிது என்ற கல்லூரி கலாட்டா

micset-sriram-cinemapettai

மைக் செட் ஸ்ரீராம் ஜோடியாக இந்த நடிகையா? போடு மஜாதான்! எதிர்பார்ப்பைக் கிளப்பும் புதிய படம்

சமீபகாலமாக யூடியூபில் வீடியோக்கள் செய்து கொண்டிருந்த நபர்கள் நேரடியாக சினிமாவில் தடம் பதிக்கத் தொடங்கி விட்டன. மேலும் குறிப்பிட்ட சில கதாபாத்திரங்களிலும், காமெடி வேடங்களிலும் தொடர்ந்து நடித்து

amalapaul-cinemapettai

ஆண்களின் படுக்கையை பகிரவே பெண்கள்.. முன்னால் காதலர்களை குத்திக் காட்டும் அமலா பால்

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் அமலாபால் சமீபத்தில் ஆண்கள் சமுதாயத்தைப் பற்றி அதிர்ச்சியளிக்கும் கருத்துக்களை தெரிவித்தது தற்போது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

vijay-master

மாஸ்டர் டிக்கெட் ரூ 50.. முன்னணி தியேட்டரின் அறிவிப்பால் அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்

சமீபத்தில் வெளியாகி இந்திய சினிமாவுக்கே வெளிச்சம் கொடுத்த திரைப்படமாக அமைந்தது மாஸ்டர். இந்த மாதிரி கஷ்டமான காலகட்டங்களில் கூட பெரியளவில் வசூல் செய்யும் என நிரூபித்துக் காட்டினார்

mahesh-subramaniyam-cinemapettai

விரைவில் ஹீரோவாகும் விஜய் டிவியின் மகேஷ் சுப்ரமணியம்.. சிக்ஸ்பேக் புகைப்படத்திற்கு குவியும் வாய்ப்புகள்

பார்த்தாலே ஹீரோவாக இருப்பாரோ என யோசிக்க தோன்றும் அளவுக்கு தன்னுடைய தோற்றத்தால் அனைவரையும் மிரள வைத்து தற்போது வெள்ளி திரையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் சின்னத்திரை பிரபலம்

vijay-xaviour

சீட்டிங் செய்த மாஸ்டர் தயாரிப்பாளர்.. பெயரை கெடுக்கவே இப்படி செய்யறீங்களா என கோபத்தில் விஜய்!

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி பெரிய வெற்றியை பெற்றது திரைப்படம் மாஸ்டர். படத்தின் மீது ஏற்பட்ட கலவையான விமர்சனம் படத்தின் வசூலுக்கு எந்த வித