Suriya SK

விஜய்யின் தளபதி 65 படத்தில் வாய்ப்பா? ஆளை விடுங்க சாமி என ஓட்டம் பிடித்த பிரபல வாரிசு நடிகை

சமீபகாலமாக விஜய் பட வாய்ப்பு என்றாலே நடிகைகள் பலரும் தலைதெறிக்க ஓட ஆரம்பித்து விட்டனர். அதற்கு காரணம் விஜய் படங்களில் நடிகைகளுக்கு கொஞ்சம் கூட முக்கியத்துவம் இல்லாமல்

ajith-cinemapettai

தல அஜித்தை மிரளவைத்த புதிய பட டீஸர்.. போன் பண்ணி வாழ்த்து சொல்லி விட்டாராம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தல அஜீத் சமீபத்தில் ஒரு புதிய தெலுங்கு படத்தின் டிரைலரை பார்த்து விட்டு மிகவும் பிடித்ததாக அந்த படக்குழுவினருக்கு போன் போட்டு வாழ்த்து தெரிவித்தது தற்போது வைரல் ஆகியுள்ளது.

தல அஜித் எப்போதும் வெளியில் வர மாட்டார் என்ற ஒரு குற்றச்சாட்டு பல காலமாக இருந்து வருகிறது. ஆனால் அவர் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருக்கிறார் என்பதை அவ்வப்போது அவரது வட்டாரங்களில் இருந்து வரும் செய்திகளால் தெரிந்து கொள்ள முடிகிறது.

தல அஜித் பலருக்கும் தெரியாமல் உதவி செய்வார் எனவும் அவரது வட்டாரங்களிலிருந்து செய்திகள் அடிக்கடி வெளியாகும். அந்த வகையில் சமீபத்தில் இருசக்கர வாகனத்தில் நீண்ட தூர பயணம் சென்றிருந்த இடத்தில் ஒரு பையனுக்கு கல்வி உதவி செய்ததாகவும் செய்திகள் வந்தன.

அதேபோல் தனக்கு அஜித் ஒரு படம் பிடித்திருந்தாலும் உடனே போன் செய்து அவர்களைப் பாராட்டும் எண்ணம் கொண்டவராம். அந்த வகையில் சமீபத்தில் தெலுங்கில் பைக் ரேசிங்கை மையப்படுத்தி இதே மா கதா என்ற பெயரில் ஒரு படம் உருவாகியுள்ளது.

இதில் நடிகர் நடிகைகளாக சுமந்த், பூமிகா சாவ்லா, தன்யா ஹோப் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த டீசர் சமீபத்தில் வெளியானது. இதைப் பார்த்தவுடனேயே தல அஜித்திற்கு மிகவும் பிடித்து போக உடனடியாக படக்குழுவினருக்கு போன் செய்து வாழ்த்து தெரிவித்தாராம்.

மேலும் இந்த டீசரை தன்னுடைய வாழ்க்கையுடன் ஈசியாக பொருத்திப் பார்க்க முடிகிறது எனவும், பைக் சேசிங் சீன்களை காட்சி செய்த விதமும் தன்னைக் கவர்ந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

divyanagesh-cinemapettai

அருந்ததி படத்தில் நடித்த குட்டி அனுஷ்காவா இது? 33 வயதில் எப்படி இருக்கிறார் பாருங்க!

தெலுங்கு சினிமாவில் புரட்சியை ஏற்படுத்திய திரைப்படம் தான் அருந்ததி. அதுவரை கவர்ச்சிக் கன்னியாக வலம் வந்த அனுஷ்கா முதல்முறையாக சோலோ ஹீரோயினாக நடித்த திரைப்படம். இன்றும் அருந்ததி

lakshmimenon-cinemapettai

ஆபாச போட்டோ கேட்ட ரசிகர்.. கெட்ட வார்த்தையால் திட்டி அசிங்கப்படுத்திய லட்சுமி மேனன்

நாளுக்கு நாள் சமூக வலைதளங்களில் நடிகைகளிடம் ரசிகர்கள் அத்துமீறி பேசி வருவது வாடிக்கையாகி விட்டது. என்னதான் நடிகைகள் பதிலடி கொடுத்தாலும் ஒரு சில ரசிகர்கள் மட்டும் அந்த

ajith-kumar-1

அஜித்தை அடுத்து ஐந்து வருடத்திற்கு குத்தகை எடுத்த தயாரிப்பாளர்? கோடிகளை அள்ளி அள்ளி கொடுக்கிறாராமே!

முன்னணி நடிகர் தல அஜித்தை குறிப்பிட்ட தயாரிப்பாளர் ஒரு சில வருடங்களுக்கு தொடர்ந்து அடுத்தடுத்த பட வாய்ப்புகளை தரப் போவதாக பேச்சுக்களின் போது கோலிவுட் வட்டாரங்களில் பரவ

keerthy-selva-cinemapettai

செல்வராகவனுடன் வித்தியாசமான கெட்டப்பில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ் பகிர்ந்த புகைப்படம்.. கருவாச்சி ஆக்கிட்டாங்களே!

தமிழ் சினிமாவில் வாழ்ந்து கெட்ட நடிகைகளில் முக்கியமானவர் கீர்த்தி சுரேஷ். தனக்கு எதற்கு இவ்வளவு பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது என்பதையே மறந்து விட்டார். மலையாள வரவாக

2021-ipl

யார் அந்த தமிழக வீரர்.? 2021 ஐபிஎல்லில் அனைவரின் கவனத்தை ஈர்க்க காத்திருக்கும் அதிரடி ஆட்டக்காரர்!

2021 ஐபிஎல் தொடர் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் நடந்து முடிந்த சையது முஷ்டாக் அலி கோப்பை கவனம் பெற்றுள்ளது. ஐபிஎல் ஏலத்திற்கு முன்பாக திட்டமிட்டு

Suriya-venki-atloori-Rj-balaj

மாஸ்டர் படத்தில் அஜித்தை கவர்ந்த விஷயம்.. வலிமை படத்திற்காக விஜய்யிடம் கேட்டு வாங்கிய பொருள்!

சமீபத்தில் தல அஜித் தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தை பார்த்துவிட்டு பாராட்டியதாகவும், மாஸ்டர் படத்தில் விஜய் பயன்படுத்திய ஒரு குறிப்பிட்ட பொருள் அஜித்துக்கு பிடித்து விட்டதால் அதை

Latha Rajinikanth

அமேசானில் வெளியாகியும் தியேட்டரில் மாஸ் காட்டும் மாஸ்டர்.. தமிழ்நாட்டின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் நீண்ட நாட்களுக்கு பிறகு திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வசூலை வாரி குவித்தது. ஆனால் படம் வெளியாகி 15 நாட்களிலேயே அமேசான் தளத்தில்

tourist family-movie

தனுஷுடன் நேருக்கு மோதும் சிவகார்த்திகேயன்.. ஏற்றிவிட்ட ஏணிப்பா, கொஞ்சம் பாத்து பண்ணுங்க!

தன்னை சினிமாவில் அறிமுகப்படுத்திய தனுஷ் உடன் நேருக்கு நேர் சிவகார்த்திகேயன் மோத முடிவெடுத்துள்ள செய்தி கோலிவுட் வட்டாரங்களில் காட்டு தீ போல் பரவ ஆரம்பித்துவிட்டது. மேலும் பல

samantha-cinemapettai

ஜிம்முக்கு போற புருசன் நடவடிக்கை சரியில்லை.. கையும் களவுமாக பிடிக்க களமிறங்கிய சமந்தா

கடந்த சில நாட்களாகவே சமந்தா தன்னுடைய உடல் எடையில் கவனம் செலுத்துவதால் தொடர்ந்து ஜிம் வொர்க் அவுட் செய்யும் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

supersinger-pragati

நீச்சல் உடையில் அதகளம் பண்ணும் சூப்பர் சிங்கர் பிரகதி.. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாதுங்கிறது சரிதான்!

2012 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்றவர் தான் பிரகதி. அன்று முதல் இளைஞர்களின் வரவேற்ப்பை பெற்ற இளம்

tamil-actress

10 கோடி ஆசை காட்டி பிட்டுக்கு கூப்பிட்ட இயக்குனர்.. உஷாராக ஒதுங்கிய முன்னணி நடிகை

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகையிடம் வடக்கிலிருந்து வந்த ஆசாமி இயக்குனர் ஒருவர் அப்படிப்பட்ட படத்தில் நடிக்க 10 கோடி வரை பேரம் பேசியும் முடியாது

namitha-cinemapettai

குடியால் தற்கொலை செய்து கொள்ளப் போனாரா நமீதா? 6 வருடமாக பட்ட அவஸ்தை கொஞ்ச நஞ்சம் இல்லையாம்

எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நமீதா அதன் பிறகு தென் இந்திய சினிமாவையே தன் கைக்குள் வைத்திருந்த காலமெல்லாம் உண்டு. பல வருடங்கள்

simbu-cinemapettai

பவர் ஸ்டாருக்கு ஜோடியாக சிம்பு பட நடிகை.. அதுவும் அந்த மாதிரி படத்தில்.. செட் ஆவாரா?

சிம்பு பட நடிகை ஒருவர் பவர் ஸ்டாருக்கு ஜோடியாக ஒரு வரலாற்று படத்தில் நடிக்க உள்ள செய்தி தான் தற்போது கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு

Vijay Prakash raj

சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் விஜய் பட வில்லன்.. தளபதியை டார்கெட் செய்கிறாரா பிரின்ஸ்?

சிவகார்த்திகேயனை அடுத்த விஜய் என்று சொன்னாலும் சொன்னார்கள் தொடர்ந்து விஜய் படத்தில் நடிக்கும் பிரபலங்களை தன்னுடைய படத்திலும் ஒப்பந்தம் செய்து வருகிறார். அந்த வகையில் விஜய்க்கு வில்லனாக

vetri-soori-cinemapettai

வெற்றிமாறன் படத்தில் சூரிக்கு அப்பாவாக முன்னணி நடிகர்.. இதெல்லாம் எங்கே போய் முடியுமோ?

தனுஷை வைத்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த வெற்றிமாறன் காமெடி நடிகர் சூரியை ஹீரோவாக வைத்து படம் இயக்குகிறார் என்ற அறிவிப்பு வந்த போதே எல்லோருக்கும்

ajith-actor

சரக்கு கிளாஸ் இருப்பது தெரியாமல் போஸ் கொடுத்த தல அஜித்.. திடீரென வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். எப்போதுமே தானுண்டு தன் வேலையுண்டு இருக்கும் நடிகர்களில் முக்கியமானவர். தேவையில்லாத எந்த ஒரு சண்டை சச்சரவும்

vijay tv

விஜய் டிவி ஆபீஸ் சீரியல் புகழ் நடிகை மதுமிளாவுக்கு இவ்வளவு பெரிய குழந்தையா?

அது என்னமோ தெரியவில்லை, ஆயிரம் தொலைக்காட்சிகளில் ஆயிரம் சீரியல்கள் ஒளிபரப்பினாலும் விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் சீரியல்களில் நடிக்கும் நடிகைகளுக்கு மட்டும் எங்க இருந்துதான் திடீரென அவ்வளவு பெரிய

manjimamohan-cinemapettai-01

தொப்பையும் தொந்தியுமாக குண்டாக மாறிய மஞ்சிமா மோகன்.. உச்சி முதல் பாதம் வரை ஒரே சைசில் இருக்குபா!

தமிழ் சினிமாவுக்கு வந்த மற்றொரு மலையாள வரவு தான் மஞ்சிமா மோகன். சிம்பு நடிப்பில் 2016 ஆம் ஆண்டு உருவான அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம்

suriya-oscar

ஆஸ்காருக்கு அவங்களே கூப்பிடலயாம், காசுக்கட்டி அனுப்பினாரா சூர்யா? புட்டு புட்டு வைத்த பிரபல நடிகர்

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப் போற்று திரைப்படம் ஆஸ்கார் விருது விழாவுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஆஸ்கார் விருதிற்கு ஒரு படத்தை

biggboss 8-vijaytv

பிக்பாஸ் TRPயை ஓரம்கட்டிய தல அஜித் படம்.. சன்டிவியிடம் மண்ணை கவ்விய விஜய் டிவி

விஜய் டிவியில் என்னதான் பிரமாண்டமான நிகழ்ச்சிகளும் ரசிகர்களை கவரும் வண்ணம் இருந்தாலும் ஏதோ ஒரு வகையில் சன் டிவி நிறுவனம் எப்போதுமே வாரக்கடைசியில் நம்பர் 1 இடத்தை

kushboo

பிரபல நடிகைக்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுத்த குஷ்பூ.. என்ன இந்த உறிஞ்சு உறிஞ்சுறாங்க!

பிரபல நடிகை குஷ்பு தன்னுடைய இளம் வயதில் மற்றொரு நடிகைக்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுத்த புகைப்படம் ஒன்று தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதுவும்

thalapathy65-cinemapettai

இந்த ரெண்டு நடிகைகளில் உங்களுக்கு யார் வேண்டும்? தளபதி 65க்கு லிஸ்ட் அனுப்பிய சன் பிக்சர்ஸ்

மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக தளபதி ரசிகர்களின் பார்வை தளபதி 65 படத்தின் மீது விழுந்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை கோலமாவு கோகிலா,

simbu-gautham-cinemapettai

சிம்பு கௌதம் மேனன் கூட்டணியில் இணையும் முன்னாள் காதலி? எக்கச்சக்க எதிர்பார்ப்பை கிளப்பும் புதிய படம்

அச்சம் என்பது மடமையடா படத்திற்கு பிறகு மீண்டும் சிம்பு மற்றும் கௌதம் மேனன் கூட்டணியில் சிம்புவின் 47 வது படம் உருவாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். மேலும்

master

மாஸ்டர் படத்தை அமேசானுக்கு இரண்டு முறை விற்ற தயாரிப்பாளர்.. ஒரே கல்லில் இரண்டு மாங்கா!

தைப்பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான மாஸ்டர் படத்தை மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் அமேசான் தளத்திற்கு இரண்டு முறை விற்று நல்ல லாபம் பார்த்து விட்டதாக கோலிவுட் வட்டாரங்களில்

shruthihassan-cinemapettai

முதல் காதலரிடம் இல்லாதது இரண்டாவது காதலரிடம் இருக்கு.. ஓபன் ஆக சொன்ன ஸ்ருதி ஹாசன்

இந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் ஸ்ருதிகாசன் சமீபத்தில் தன்னுடைய முதல் காதலரைப் பிரிந்து தவித்து வந்த நிலையில் தற்போது இரண்டாவது முறையாக ஒரு இசைக்

sivakarthikeyan-cinemapettai

அந்த நடிகையை அடுத்த படத்துக்கும் புக் பண்ணிருங்க.. கட்டளையிட்ட சிவகார்த்திகேயன்

சமீபகாலமாக சிவகார்த்திகேயனுடன் நடிக்க நடிகைகள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். அதற்கு காரணம் சிவகார்த்திகேயன் படம் வெற்றி பெறுகிறதோ இல்லையோ அந்த படத்தில் நடிக்கும் நடிகைகளுக்கு திடீரென பெரிய

anushka-cinemapettai

போலீஸ் வாகனத்தில் கூட்டிச் செல்லப்பட்ட அனுஷ்கா.. பதட்டத்தில் ரசிகர்கள்

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் அனுஷ்காவை திடீரென போலீசார் தங்களது வாகனத்தில் அழைத்துச் சென்றது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. பிறகு விஷயம்

master-cinemapettai

#எச்சநாய்விஜய் என ட்ரென்ட்.. மாஸ்டர் படத்தால் தளபதி மீது செம கோபத்தில் தல அஜித் ரசிகர்கள்

சமூக வலைதளங்களில் விஜய், அஜித் சண்டை இன்று நேற்று ஆரம்பித்தல்ல. தொன்று தொட்டு காலம் காலமாக குறிப்பிட்ட இரண்டு நடிகர்களின் ரசிகர்கள் அடித்துக் கொள்வார்கள். ஆனால் சமீபகாலமாக