12 வருடத்திற்கு பிறகு ஹரி படத்திற்கு இசையமைக்கும் பிரபல இசையமைப்பாளர்.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் AV33
தமிழ் சினிமாவின் மினிமம் கியாரண்டி இயக்குனர் ஹரி சமீபகாலமாக ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுக்க தடுமாறி கொண்டிருக்கிறார். கடந்த சில வருடங்களாக வெறும் போலீஸ் கதைகளில்