விஜயகாந்தை ரோல் மாடலாய் எடுக்கும் தளபதி.. விஜய்யின் அரசியல் புதிய கருத்துக்கணிப்பு
மேலும் முழுமையாக இவர் வரும் தேர்தலில் களமிறங்குவார் என கூறப்படுகிறது.
மேலும் முழுமையாக இவர் வரும் தேர்தலில் களமிறங்குவார் என கூறப்படுகிறது.
அதில் ஆரம்பித்தது தான் இவரின் ஏழரை நாட்டு சனி, இன்று வரை படாத பாடு பட்டு கொண்டு வருகிறார்.
தொடர் வெற்றி வாய்ப்பை கொண்டாடி வரும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகும் படம் தான் லியோ
இந்த வருட தீபாவளிக்கு ரிலீசாகும் என அறிவிப்பு வந்துள்ள நிலையில் இதன் படப்பிடிப்பு நிறைவு பெற்று வருகிறது
அதிலும் குறிப்பாக எலியை வைத்து இவர் செய்த ரகளை பெரிதளவு ரசிக்க வைத்தது.
ஒவ்வொரு போட்டோக்களுக்கும் ஒவ்வொரு ரேட் பிக்ஸ் பண்ணி வருகிறாராம்.
தன் தனிப்பட்ட திறமையால் முன்னேறிய இவர்கள் இன்று வரை இளம் நடிகர்களுக்கு போட்டியாய் நடித்து வருகின்றனர்
காதல் படமாய் நல்ல விமர்சனங்களை பெற்ற இப்படம் தமிழில் படும் தோல்வியை சந்தித்தது
முத்த காட்சி இடம் பெறும் படங்களுக்கு கால்ஷீட் கொடுக்க மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் தன் துணிச்சலான நடிப்பினால் பெரிதும் பேசப்பட்டார்.
ரஜினி, விஜய் போன்ற பிரபலங்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பினை பெற்று முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார்.
இருப்பினும் இப்படம் அவருக்கு போதிய வரவேற்பை பெற்று தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
பகை, பழிக்குப் பழி என அசுரத்தனமாய் வளர்ந்து நின்ற வெற்றிமாறன் தனுஷ் வெற்றி கூட்டணி.
அதைத்தொடர்ந்து வலிமைப் படத்திலும் கமிஷனராய் களமிறங்கி இருப்பார்.
மேலும் மலையாளத்தை தவிர்த்து எல்லா மொழிகளிலும் இவருக்கு வாய்ப்பு குவிந்த வண்ணம் இருக்கிறது
எம் டி சீட் போட்டு யாரும் தன் பக்கத்தில் உட்கார்ந்து தொந்தரவு பண்ண கூடாது என்ற அளவிற்கு அடாவடி
இவர்களின் இசை ஆர்வத்தால் தயாரிப்பாளர்கள் தரப்பில் செலவு மிச்சம் செய்யப்படுகிறது.
தன் சொந்த பந்தங்களை காண இவர் மேற்கொள்ளும் காட்சிகளில் சிறப்பாக நடித்திருப்பார்.
இப்படமும் மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று பாக்ஸ் ஆபிஸ் வசூலை பெற்று தந்தது
பல காதல் அனுபவங்களோடு விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா
இருப்பினும் இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று, பாக்ஸ் ஆபீஸில் படும் தோல்வியை சந்தித்தது.
ரசிகர்கள் இடையே தன் நடிப்பாலும், அழகாலும் கனவு கன்னியாய் வலம் வந்தவர் சௌந்தர்யா.
இதில் டீசன்ட் வில்லன் கதாபாத்திரத்தில் சிறப்புற நடித்திருப்பார் பிரித்திவிராஜ்.
திரைப்படங்களில் தென்படுவதை குறைத்துக் கொண்ட துணை நடிகர்கள்.
ரஜினியை வைத்து எந்த ஒரு படமும் இவர் இயக்க ஆசைப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை படம் மூலம் அறிமுகமாகி புகழின் உச்சிக்கு சென்றவர் நவரச நாயகன் நடிகர் கார்த்திக். பிரபல நடிகரின் வாரிசாக இருந்தாலும் முதல் படம் சூப்பர் ஹிட் கொடுத்தாலும் அவரது அடுத்தடுத்த படங்கள் அவ்வளவாக பேசப்படவில்லை.
அதன்பின் பொறியாளன், வில் அம்பு, பியார் பிரேமா காதல் போன்ற படங்களில் மூலம் பெரிதும் பேசப்பட்டார்.
இப்படத்தில் எஸ் கே சூர்யாவை கன்னத்தில் அறைவது போன்ற காட்சியில் தன் தத்ரூபமான நடிப்பை வெளிக்காட்டி இருப்பார்
டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் இப்படத்திற்கு, இன்று வரை மக்களிடையே நல்ல வரவேற்பு உண்டு.
தன் படத்தின் வெற்றியை கொண்டு தமிழ் சினிமாவில் அடையாளப்படுத்திக் கொண்ட இயக்குனர்களும் உண்டு