லெஸ்பியனாக நடித்ததை நினைத்து பெருமைப்படுகிறேன்.. பகீர் கிளப்பிய ரெஜினா கெஸன்ட்ரா
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம்வரும் ரெஜினா கெஸன்ட்ரா ஓரினச்சேர்க்கை பற்றி பேசியது பரபரப்பை கிளப்பியுள்ளது. அப்படி ஒரு படத்தில் நடித்துள்ளதாகவும் கூறியுள்ளது ரசிகர்கள்