விஷால் முன்னாள் காதலி வரலட்சுமியை திருமணம் செய்யபோகும் கிரிக்கெட் வீரர்.. கோலி, தோனிக்கு நெருங்கிய நண்பராம்!
நடிகர், நடிகைகள் காதலிப்பதும் பின்னர் வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்வதும் உலக சினிமாவுக்கு புதிது கிடையாது. ஆனால் விஷால் மற்றும் வரலட்சுமி அப்படியில்லை. இருவரும் ஒருவருக்கொருவர்