andrea-actress

ஜிம்மில் வெறித்தனமாக ஒர்க்அவுட் செய்யும் ஆண்ட்ரியா.!

நடிகை ஆண்ட்ரியா தனக்கென்று ஒரு தனி திறமை கொண்டவர். தமிழ் சினிமாவில் நடிகைகளின் கதாபாத்திரத்தில் தனித்து நின்று வெளிப்படுத்தும் இவர் ஆயிரத்தில் ஒருவன்,

விஸ்வரூபம் ஆகிய  மாபெரும் வெற்றி படங்களில் நடித்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார்.

இவர் தனது உடம்பை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதற்காக ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.

இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

cook with comali-biggboss

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போகும் சிவகாமி..

பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸில் சனி ஞாயிறுகளில் தொகுத்து வழங்குவதற்காக சினிமா பிரபலம் ஒருவர் நிகழ்ச்சியை வழிநடத்திச் செல்வார்.

அந்த வகையில் தெலுங்கு பிக்பாஸில் நாகார்ஜூன் தொகுத்து வழங்கி வந்தார். ஆனால் தற்போது இரண்டு வாரங்களுக்கு அவர் வெளியூர் செல்வதால் அந்த இடத்தில் நீலாம்பரியாக ரம்யாகிருஷ்ணன் தற்போது தொகுத்து வழங்க உள்ளார். அந்த பிரமோஷன் வீடியோ சமூக வலைதளங்களில் பிரபலமாகி வருகிறது.

jeeva-flop-movies

ஜீவா கேரியரை சோலி முடித்த 6 படங்கள்.. பத்து வருஷமா விழுந்த அடியால் மீள முடியாத நிலை

ஜீவா அறிமுகமான நாட்களில் அடுத்தடுத்த வெற்றிப்படங்களை கொடுத்தாலும் கடந்த பத்து வருடங்களாக அவருக்கு எந்த வெற்றி படங்களும் இல்லை. மிகப்பெரிய தயாரிப்பாளரின் மகனாக இருந்தாலும் ஒரு நல்ல

டிபி கஜேந்திரன் இயக்கிய சூப்பரான 5 படங்கள்.. காமெடி மட்டுமில்ல படமும் செம லிஸ்ட்

குடும்ப பாங்கான கதைகளை, கதாபாத்திரங்களை மிக அற்புதமாக கையாண்டவர் தான் டி பி கஜேந்திரன். தமிழ் சினிமாவில் ஒரு இயக்குனராக, ஒரு நடிகராக இடம் பிடித்தவர். 1985ல்

மணிவண்ணன் இயக்கத்தில் ஒரே நாளில் வெளிவந்த 2 சத்யராஜ் படங்கள்.. இரண்டுமே 100 நாட்களை தாண்டி சாதனை!

அல்வா என்றாலே நம் அனைவரின் நினைவிற்கும் வருபவர் சத்யராஜ் தான். அல்வா கொடுப்பது என்பது பிரபலமானது அமைதிப்படை திரைப்படத்தில் தான். கோயம்புத்தூர் என்றாலே குசும்பு தான், அதன்

பிரதாப் போத்தன் இயக்கத்தில் மரண வெற்றி பெற்ற படங்கள்.. நெப்போலியனின் அடையாளமான சீவலப்பேரி பாண்டி

கேரளாவை சேர்ந்த பிரதாப் போத்தன் சினிமாவில் நடிப்பைத் தாண்டி இயக்கத்திலும் வெற்றி கண்டவர். இவர் நடிப்பில் வெளிவந்த வறுமையின் நிறம் சிவப்பு, மூடுபனி, குடும்பம் ஒரு கதம்பம்,

rajkamal-latha-rao

அம்மாடியோ எம்புட்டு கலெக்ஷன்.. தலைசுற்றி போன ராஜ்கமல், லதா ராவ்!

சரவணா ஸ்டோர்ஸ் எலைட் கோல்ட் ஷோரூமில் தங்க நகைகளை கண்டு திகைத்துப் போய் உள்ளனர் ராஜ்கமல், லதா ராவ். தமிழகத்தில் தங்கம் வெள்ளி வைரம் என ஒவ்வொன்றிற்கும்

maayon-sibiraj

மாயோன் படத்துக்குக் கிடைத்த வரவேற்பு.. தெலுங்கில் 350 தியேட்டர்களில் வெளியிட முடிவு

சிபி சத்யராஜ், தன்யா ரவிச்சந்திரன், ராதாரவி கேஎஸ் ரவிக்குமார் உட்பட பலர் நடிப்பில் அருண்மொழி மாணிக்கம் அவர்களின் திரைக்கதை மற்றும் தயாரிப்பில் என் கிஷோர் இயக்கத்தில் இசைஞானி

gayathri

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை.. தங்கம், வெள்ளியில் எவ்வளவு கலெக்ஷன் – வியந்து போன காயத்ரி.!!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான தங்கம், வெள்ளி பொருட்களின் கலெக்ஷன்களை பார்த்து வியந்துள்ளார் காயத்ரி. சென்னையில் தி நகர் மற்றும் தாம்பரம் என இரண்டு இடங்களில்

vijay-thalapathy66

ரசிகர்களை சமாதானப்படுத்த வெளிவந்த 3வது போஸ்டர்.. வாரிசுவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷாம், பிரபு, பிரகாஷ்ராஜ் என ஒரு நட்சத்திர பட்டாளமே தளபதி 66

மணிரத்னம் இயக்கத்தில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய 8 படங்கள்.. மனுஷன் மிரட்டியிருக்கிறார்

தமிழ் சினிமாவில் இயக்கம் மற்றும் தயாரிப்பில் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் மணிரத்தினம். இவர் இயக்கிய படங்கள், 6 நேஷனல் பிலிம் அவார்ட், நான்கு பிலிம்பேர்

ராம்கோபால் வர்மா இயக்கிய 5 ஆக்சன் த்ரில்லர் படங்கள்.. அதுலயும் அந்த கேங்க்ஸ்டர் படம் கண்டிப்பாக பார்க்கணும்

இந்தியாவின் மிக பிரபலமான இயக்குனராக, தயாரிப்பாளராக வலம் வந்து கொண்டு இருந்தவர் ராம்கோபால் வர்மா. இந்திய சினிமாவில் இவரை தெரியாதவங்க யாருமே இருக்க முடியாது. அந்த அளவிற்கு

roja

வைரலாகும் ரோஜா சீரியல் பிரியங்காவின் கோல்ட் ஷாப்பிங் வீடியோ

கண்களை கவரும் தங்க நகைகள், எண்ணிலடங்கா எண்ணற்ற டிசைன்களிலான தங்க நகைகளை அணிந்து அழகு பார்த்துள்ளார் ரோஜா சீரியல் பிரியங்கா. சென்னையில் தி நகர் மற்றும் தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் தங்கம், வெள்ளி, வைரம், பிளாட்டினம் என அனைத்திற்கும் தனித் தனியான பிரத்யேக ஷோரூம்களை கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம் சரவணா ஸ்டோர்ஸ் எலைட்.

இந்த ஷோரூமில் ஏற்கனவே திரையுலக பிரபலங்கள், யூட்யூப் பிரபலங்கள் என பலர் ஷாப்பிங் செய்துள்ளனர். இந்த ஷோ ரூமில் நியாயமான விலையில் அனைத்து விதமான நகைகளும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தற்போது ரோஜா சீரியல் பிரபலம் பிரியங்கா தொகுப்பாளர் வைரம் உடன் இணைந்து தங்க நகைகளை ஷாப்பிங் செய்துள்ளார்.தங்க நகையில் விதவிதமான ஜிமிக்கி, திருமண ஜோடி மோதிரங்கள், ஒட்டியாணம் என விதவிதமான கலெக்ஷன்களில் இருக்கும் தங்க நகைகள், ஆண்டிக் தங்க நகைகளை அணிந்து பார்த்து வாங்கி உள்ளார்.

தங்க செயின், அதற்கு ஜோடியாக பென்டன்ட் என எக்கசக்கமான நகைகள் இருப்பதை பார்த்து வியந்துள்ளார். மேலும் ஒட்டியாணம், நெக்லஸ் என விருப்பத்துக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ளும் 2 in 1 நகைகளையும் அணிந்து பார்த்து வாங்கி உள்ளார்.

rajini-anirudh

ரஜினியை இடியாப்ப சிக்கலில் மாட்டிவிட்ட அனிருத்.. தலைவருக்கே ஸ்கெட்சா!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது அடுத்த படத்தில் நடிப்பதற்கான இயக்குனர்களை தேர்வு செய்வதில் முழு முயற்சியில் உள்ளார். அதாவது ஏற்கனவே சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில்

jai-nayanthara

காதலா? மோதலா? நயன்தாராவுடன் மோதும் ஜெய்.. சத்தம் இல்லாமல் வெளிவந்த ரிலீஸ் தேதி

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ஜெய். விஜய்க்கு தம்பியாக பகவதி படத்தில் அறிமுகமான இவர் அதன்பின்னர் ஹீரோவாக தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து

விஜய்யின் பீஸ்ட் எப்படி இருக்கு? நெல்சன் தப்பித்தாரா.? அனல் பறக்க வெளிவந்த ட்விட்டர் விமர்சனம்

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி களைகட்டி வருகிறது. இதற்காகவே காத்திருந்த ரசிகர்கள் படத்தை ஆர்வத்துடன் கண்டுகளித்து வருகின்றனர். இதனால் தியேட்டர்கள்

hema

கல்யாணப் பெண்ணாக மாறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா..

ஜொலிக்கும் வைரம் நகைகளை அணிந்து கல்யாண பெண்ணாக மாறியுள்ளார் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா.தமிழகத்தில் சென்னையில் தி.நகர் மற்றும் தாம்பரம் இரண்டு இடங்களில் தங்கம், வெள்ளி, வைரம் மற்றும் பிளாட்டினம் என அனைத்து வகையான நகைகளுக்கும் மிகப்பெரிய ஷோரூமை கொண்டுள்ள ஒரே நிறுவனம் சரவணா ஸ்டோர்ஸ் எலைட்.

மூன்றாயிரம் முதலே வைர நகைகள் விற்பனை செய்யப்பட்டு வருவதால் சாமானிய மக்கள் முதல் திரையுலக பிரபலங்கள் வரை பலருக்கும் ஏற்ற இடமாக சரவணா ஸ்டோர்ஸ் எலைட் செயல்பட்டு வருகிறது.

வனிதா விஜயகுமார், தீபா, ஷாமிலி சுகுமார், மணிமேகலை, வினோத், சரத் மற்றும் பல யூட்யூப் பிரபலங்கள் என பலர் இந்த ஷோரூமில் தங்கம் மற்றும் வைர நகைகளை ஷாப்பிங் செய்துள்ளனர். இந்த நிலையில் ஏற்கனவே இந்த கடையில் ஷாப்பிங் செய்த பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா தற்போது மீண்டும் வைர நகைகளை ஷாப்பிங் செய்ய வருகை தந்துள்ளார்.

சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தேவையான வைர நகைகளை அவர் பார்த்து ரசித்துள்ளார். சிறிய குழந்தைகளுக்கான மோதிரம், பெரியவர்களுக்கான நெக்லஸ், ஆரம், வளையல், மோதிரம் என அனைத்தையும் அணிந்து பார்த்து அது குறித்து பேசியுள்ளார்.

விதவிதமான டிசைன்களிலான வைர நகைகள் அவரை மேலும் அழகுப்படுத்தியுள்ளது. கல்யாணப் பெண்களுக்கான பிரத்தியேக நகைகளை வைர நகைகளை உடல் முழுவதும் அணிந்து கல்யாண பெண்ணாக போல் மாறி உள்ளார்.அதைப்போல காதுக்கு தோடு, வைரத்தில் பெல்ட், கண் கண்ணாடி, மூக்குத்தி, தாலி செயின், முகப்பு வைத்த தாலி செயின், அழகிய உருவங்கள் பொறிக்கப்பட்ட செயின்கள் ஆகியவற்றை அணிந்து பார்த்துள்ளார்.

மேலும் இந்த வீடியோவில் இந்த வைர நகைகளை திருப்பிக் கொடுத்து புதிய நகைகளை வாங்கும் போது எந்த விலைக்கு எடுத்துக் கொள்வீர்கள் என கேட்க அன்றைய மார்க்கெட் விலைக்கு அப்படியே எடுத்துக் கொள்வோம் என கூறுகின்றனர். அதை கேட்ட ஹேமா தங்க நகைகளை காட்டிலும் வைர நகைகள் வாங்குவது என்பது ஒரு முதலீடு போல தான் என தெரிவித்துள்ளார்.

உதாரணமாக 50,000 ரூபாய்க்கு வைர நகை வாங்கி ஓரிரு வருடங்கள் கழித்து அதை மாற்ற முயற்சிக்கும் போது நகையின் மதிப்பு 55 ஆயிரம் எனில் அந்த விலைக்கு அப்படியே எடுத்துக் கொள்வோம் எனக் கூறுகின்றனர்.இந்த அழகிய வீடியோ சமூகவலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.

beast-hindi

ஹிந்தி பீஸ்ட் டிரைலருக்கு குவியும் லைக்ஸ்.. இப்படி ஒரு தில்லாலங்கடி வேலையா, நம்பவே முடியல

நெல்சன் இயக்கத்தின் தளபதி விஜய் நடிப்பில் பீஸ்ட் படம் வரும் ஏப்ரல் 13ம் தேதி வெளிவர உள்ளது இந்த படத்தின் தமிழ் டிரைலர் வெளிவந்து பிரம்மாண்ட சாதனை

mike tyson

கேவலமான மனநிலையைக் கொண்ட மைக் டைசன்.. ஒரு மனுஷன் இத்தனை தப்புமா பண்றது

குத்துச்சண்டை உலகத்தில் மட்டுமல்லாமல் சாமானிய மனிதனுக்கும் நன்றாக தெரிந்த பெயர் மைக் டைசன். பலமுறை உலக சாம்பியன் பட்டம் வென்றவர், பெரும் பணம் சம்பாதித்தவர், மேலும் இவர்

ipl-csk-match

ஸ்பார்க்கை வெளிப்படுத்திய ஓபனர்.. சிக்கலில் தமிழக வீரர், வாய்ப்புக்காக காத்திருக்கும் கொடுமை!

2020 ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி பிளே ஆப் செல்லும் வாய்ப்பை இழந்தது. தொடக்கத்தில் வரிசையாகத் தோல்விகளை பெற்றுவந்த சிஎஸ்கே அணி. தற்போது அதிலிருந்து மீண்டு வெற்றிகளை

vikram-vjs

இடியாப்ப சிக்கலில் தயாரிப்பாளர் கமல்.. எதிர்பாராத கூட்டணியில் விஜய் சேதுபதி, விக்ரம்

கமல், சிவாஜி கணேசன் நடிப்பில் உருவான படம் தேவர் மகன். மலையாள இயக்குனர் பரதன் இதனை இயக்கியிருந்தார். நாசர், காகா ராதாகிருஷ்ணன், ரேவதி, கௌதமி, தலைவாசல் விஜய்,

beast

பீஸ்ட் படத்தில் விஜய்யின் பெயர் என்ன தெரியுமா.? பல சீக்ரெட்டை கூறிய நெல்சன்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அடுத்தடுத்து வெற்றியடைவதுடன் வசூலிலும் மிகப்பெரிய சாதனைகளை படைத்து வருகிறது. சன் பிக்சர்ஸ்

vetrimaran-karthik-naren

மோசமான பஞ்சாயத்தை உருவாக்கிய கார்த்திக் நரேன்.. தனுஷை வெளுத்து வாங்க உருவாகும் புதிய படம்

நிஜ வாழ்க்கை நிகழ்வுகளை கொண்டு படங்கள் வெளிவருவதும், அதனால் உருவாகும் பஞ்சாயத்துகளும் தமிழ் சினிமாவில் சகஜம். ஆனால் அதுவே சினிமா உலகில் நடக்கும் பிரச்சினைகளை கொண்டு இருந்தால்

mike-tyson-billclinton

பணத்திமிரால் அழிந்த 5 ஜாம்பவான்கள்.. மைக் டைசைனை மாற்றிய தலைக்கனம்

ஒருவனுடைய வாழ்நாளிலே போதும் என்று சொல்ல தோன்றாத இரண்டு, பணம் மற்றும் புகழ். இது ஓர் மனிதனுக்கு மிகவும் முக்கியமான விஷயம். ஆனால் அளவிற்கு மீறினால் அதுவும்

nayanthara-vignesh-shivan-cinemapettai

நயன்தாராவை போல் கோடிகளை கேட்கும் விக்னேஷ் சிவன்.. பயந்து நடுங்கிய படக்குழு

சினிமாவில் தற்பொழுது நடிகர்கள் வாங்கும் சம்பளம் தான் பேசும் பொருளாக உள்ளது. என்னதான் படத்தின் பட்ஜெட்டில் பாதிக்கும் மேல் செல்கிறது என கேள்விகள் எழுந்தாலும், அது அவர்களின்

arya-cinemapettai

ஷங்கர் படத்தில் நடிக்க இருந்த ஆர்யா.. என்னண்ணே சொல்றிங்க ரிஜெக்ட்டா!

சார்ப்பட்டா பரம்பரையின் வெற்றி சவாரியை தொடர்ந்து தனது அடுத்த ஆட்டோவிற்கு காத்திருக்கும் நடிகர் ஆர்யா,தனது நண்பனுமான இசையாமைப்பாளர் தமன் உடனான உறவை பற்றி பகிர்ந்து கொண்டார். இதை

ajith-ak63

ஐயப்பனை தரிசனம் செய்த அஜித்தின் 4 புகைப்படங்கள்.. நீண்ட தாடியுடன் மாஸான லுக்

அஜித்தின் வலிமை படம் விமர்சன ரீதியாக பல சர்ச்சைகளை சந்தித்தாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றுவிட்டது. இதனை தயாரிப்பு நிறுவனமே ஒப்புக்கொண்டது. அடுத்த படத்திற்கான புதிய கெட்டப்பில்

baba-cinemapettai

பாபா படத்தில் மேக்கப்பினால் வந்த பிரச்சனை.. கேமராமேன் சொல்லியும் கேட்காத ரஜினிகாந்த்

ரஜினிகாந்தின் சினிமா வாழ்க்கையில் பல எதிர்மறையான கருத்துகள் அப்போதே சந்தித்து தான் உள்ளார். அப்படிப்பட்ட கருத்துக்களை எடுத்துக் கொண்டு தான் தற்போது வரை சூப்பர் ஸ்டாராக நிலைத்து

samantha-siddarth

சித்தார்த்தை வெறுப்பேற்ற சமந்தா செய்த செயல்.. இப்ப புலம்பி என்ன பிரயோஜனம்

சென்னையில் பிறந்து வளர்ந்த சமந்தா பள்ளி கல்லூரி படிப்பை முடித்து விளம்பரப் படங்களில் நடித்து பின்னர் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் மூலம் திரைப்படத்தில் அறிமுகம் செய்யப்பட்ட

ஆஸ்கார் விழாவில் பொண்டாட்டிய தப்பா பேசிய பிரபலம்.. மேடையை அதிரவைத்த வில் ஸ்மித்

2022 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இந்த ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் ஏராளமான விருதுகளை பல திரைப்படங்கள் பெற்றது