விடாமுயற்சியை பல கோடி கொடுத்து தட்டி தூக்கிய Netflix.. Lyca-வுக்கு ஆப்பு அடித்த BreakDown டீம்
பொங்கலுக்கு வெளிவரும் என்று எதிர்பார்த்து விடாமுயற்சி பிப்ரவரி 6ஆம் தேதி வெளி வருகிறது என்பதை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அஜித்துடன் த்ரிஷா ஜோடி போட்டுள்ளார். அர்ஜுன், ஆரவ்,