விட்ட மார்க்கெட்டை பிடிக்க ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டரை களமிறங்கும் சிம்பு.. வேற லெவலில் வெளிவந்த அப்டேட்
வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி உள்ள மாநாடு படத்தில் நடித்து முடித்துள்ள சிம்பு அடுத்ததாக கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் வெந்து தணிந்தது காடு படத்தில்