ஒரிஜினல் நாய் சேகர் போஸ்டர் ரிலீஸ்.. ஒரு நாய்க்கு பதில் ஐந்து நாய்களுடன் வடிவேலு
ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு வைகைப்புயல் வடிவேலு ரீ-என்ட்ரி கொடுத்திருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தலைநகரம், படிக்காதவன் போன்ற வெற்றிப்படங்களை கொடுத்த சுராஜ் இயக்கத்தில்