vijay-lokesh-cinemapettai

மாஸ்டரில் லோகேஷ் கனகராஜ் செய்தது எனக்கு பிடிக்கவில்லை.. வெளுத்து வாங்கிய தயாரிப்பாளர்

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் மாஸ்டர். பல்வேறு பிரச்சனைகளுக்கு இடையில் வெளியான மாஸ்டர் திரைப்படம் வசூலை வாரி குவித்தது.

vijaysethupathy-cinemapettai

விஜய் சேதுபதிக்காக பட்டை தீட்டிய புதிய கதை.. மீண்டும் இளம் இயக்குனருடன் அதிரடி கூட்டணி

தற்போது தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் மிகவும் பிசியாக வலம் வரும் ஒரே நடிகர் என்றால் அது விஜய் சேதுபதி மட்டுமே.

eleven

இணையத்தில் கசிந்த அட்லீ, ஷாருக்கான் பட தலைப்பு.. எகிறும் எதிர்பார்ப்பு

சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய்யை வைத்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த அட்லீ தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து அடுத்த படத்தை

latha-rajinikanth

மீண்டும் தேரை இழுத்து தெருவில் விட்ட லதா ரஜினிகாந்த்.. 13 மாதங்களாக சம்பளம் போடாததால் போராட்டம்

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் அளவிற்கு உச்சத்தில் இருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சினிமாவைத் தாண்டி அரசியல் வாழ்க்கையிலும்

vijay-rajini-cinemapettai

ரஜினி படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்ட விஜய்.. கடைசி வரை ஆசை நிறைவேறாத சோகம்

தமிழ் சினிமாவில் இன்றைய தேதிக்கு முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய். கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய மார்க்கெட் எல்லையை விரிவுபடுத்திக் கொண்டே செல்கிறார். மேலும் தமிழ்நாடு கடந்து

biggboss-5-cinemapettai

பிக் பாஸுக்கு வரல என கடைசியில் கைவிரித்த பிரபலம்.. செம அப்செட்டில் விஜய் டிவி

விஜய் டிவியில் விரைவில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி ஆரம்பமாக உள்ளது. இதை சமீபத்தில் கமல்ஹாசன் ஒரு ப்ரோமோ வீடியோ மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். மேலும்

actress

எனக்கு ஜோடி யார் என்பதை நான்தான் முடிவு செய்வேன்.. அழிச்சாட்டியம் செய்யும் முட்டை நடிகை

சினிமாவில் ஆரம்பத்தில் சரியான கதாபாத்திரம் கிடைக்காமல் தடுமாறி கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி அவ்வப்போது சினிமாவில் தலைகாட்டி வந்தார். ஆனால் அந்த நடிப்பு நடிகர் மற்றும் சிறந்த இயக்குனர்

ajith

ரஷ்யாவில் ஆளுயர பைக்குடன் தல அஜித்.. வைரலாகும் வலிமை சூட்டிங் ஸ்பாட் புகைப்படம்

தல அஜித் மற்றும் வினோத் கூட்டணியில் இரண்டாவது முறையாக மிகவும் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகி வரும் திரைப்படம் வலிமை. இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்தது. முன்னதாக வலிமை

siddharth-cinemapettai

கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த ரசிகர்கள்.. ஏன்டா இப்படி? என கொந்தளித்த சித்தார்த்

கடந்த சில வருடங்களாகவே சித்தார்த் ஏதோ ஒரு வகையில் ரசிகர்களால் கட்டாயப்படுத்தப்பட்டு வருகிறார். அதற்கு என்று அவரை இப்படியா செய்வது? என்பது போல ரசிகர்கள் செய்த செயலை

kathrina-kaif-hrithik-roshan-zomato

கோடிக்கணக்கில் செலவு செய்த சோமேட்டோ.. சர்ச்சையில் சிக்கிய வீடியோ! கழுவி ஊற்றும் ரசிகர்கள்

ஹிந்தியில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் ஹிரித்திக் ரோஷன். இவரது படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில் தூம், கிரீஷ் போன்ற படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன. ஹிந்தி மட்டுமல்லாமல் மற்ற மொழிகளிலும் இவருக்கு பரவலாக ரசிகர்கள் உள்ளனர்.

அதேபோல் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை கத்ரீனா கைப் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாவார். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவ்வாறு இவர்கள் இருவருமே மீடியாவில் மிகப்பெரிய செலிபிரிட்டியாக உள்ள நிலையில், ஒரே ஒரு விளம்பரத்தில் நடித்ததன் மூலம் கேலி கிண்டல்களுக்கு ஆளாகியுள்ளனர்.

இந்தியாவில் உணவுகளை டெலிவரி செய்து வரும் பிரபல நிறுவனமான சோமேட்டோ நிறுவனத்தின் விளம்பர படத்தில் நடித்த காரணத்தால் ஹிரித்திக் ரோஷன் மற்றும் கத்ரீனா கைப் இருவரையும் நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்துத் தள்ளி வருகின்றனர்.

கஸ்டமர்கள் தான் தங்களது முதல் ஹீரோ என்னும் கான்சப்ட்டை வைத்து சோமேட்டோ நிறுவனம் புதிய விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் தான் ஹிரித்திக் ரோஷன் மற்றும் கத்ரீனா கைஃப் தனித்தனியே நடித்துள்ளனர். இந்த விளம்பரம் வெளியான அடுத்த நிமிடத்தில் இருந்து தற்போது வரை மீம் கிரியேட்டர்ஸ்கள் இதை வச்சு செய்கின்றனர்.

அந்த விளம்பர படத்தில் நடிகர் ஹிரித்திக் ரோஷன் சமோசா ஆர்டர் செய்திருப்பார். அவரை பார்த்ததும் சோமேட்டோ பார்ட்னர் சந்தோஷமடைகிறார். உடனே இருங்க வரேன் செல்ஃபி எடுத்துக்கலாம் என ஹிரித்திக் கூற, காத்திருக்கும் அந்த டெலிவர் பார்ட்னருக்கு அடுத்த ஆர்டர் வந்துவிடுகிறது. ஹிரித்திக் ரோஷனுக்காக காத்திருக்க முடியாது நமக்கு நம்முடைய கஸ்டமர் தான் ஹீரோ என அவர் வருவதற்குள் கிளம்பி சென்று விடுகிறார்.

தற்போது இந்த விளம்பர படத்தைதான் அனைவரும் போட்டு வறுத்தெடுத்து வருகிறார்கள். இதனால் சோமேட்டோ நிறுவனம் செய்வதறியாமல் புலம்பி வருகிறதாம். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல சர்ச்சைகள் கிளம்பியுள்ளது. அதாவது இவ்வளவு கோடி கணக்கில் விளம்பரப்படுத்துவதற்காக ஊழியர்களுக்கு ஏதாவது செய்யலாமே என்ற கேள்வியை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இதற்கு பதில் அளித்துள்ள சோமேட்டோ நிறுவனம் எங்களுக்கு டெலிவரி ஊழியர்கள்தான் முக்கியம் என்பது போன்று அந்த விளம்பரத்தில் காட்டியுள்ளதாக தெளிவுபடுத்தியுள்ளனர். அதற்குப் பின் தான் கஸ்டமர் என்பது போன்றும் அவர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு உள்ளனர்.

vishal-movies

பூஜையுடன் அதிரடியாக தொடங்கிய 32வது படம்.. நண்பருக்காக விஷால் எடுத்த முடிவு

தெலுங்கில் இருந்து தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் விஷால். ஒரு அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக தற்போது வரை வலம் வரும்

valimai

முடிந்தது வலிமை சூட்டிங்.. கையோடு கசிந்த ரிலீஸ் அப்டேட்

தல அஜித் மற்றும் வினோத் கூட்டணியில் இரண்டாவது முறையாக மிகவும் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகி வரும் திரைப்படம் வலிமை. இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்தது. முன்னதாக

jayam-ravi

முரட்டு வெற்றி கொடுத்த இயக்குனருடன் கைகோர்க்கும் ஜெயம் ரவி.. இரட்டிப்பு எதிர்பார்ப்பில் புதிய படம்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. வாரிசு நடிகராக தமிழ் சினிமாவுக்கு வந்தாலும் தன்னுடைய எதார்த்தமான நடிப்பின் மூலம் நல்ல நல்ல படங்களை

vetrimaaran-ken-dhanush

வெற்றிப்படத்தை வெப் சீரிஸாக எடுக்கும் வெற்றிமாறன்.. முக்கியமான கதாபாத்திரத்தில் கருணாஸின் மகன்

தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் தான் இயக்குனர் வெற்றிமாறன். ஆடுகளம் தொடங்கி அசுரன் வரை இவர் எடுத்த அனைத்து படங்களுமே வெற்றிப் படங்களாக அமைந்துள்ளன.

dhanush-selvaragavan

தனுஷ் பட சர்ச்சை.. போட்டோ வெளியிட்டு பதிலடி கொடுத்த செல்வராகவன்

தனுஷ் கைவசம் பல படங்கள் வைத்து ஒரே நேரத்தில் நடித்துக் கொண்டிருப்பதால் அவர் எந்த படத்தில் எப்போது நடிக்கிறார் என்ற சந்தேகம் கோலிவுட் வட்டாரங்களில் அடிக்கடி எழுந்து

vijay-cinemapettai-01

நன்றி மீண்டும் வருக.. கதை சொன்ன பழைய இயக்குனரை வழியனுப்பி வைத்த விஜய்

ஹாலிவுட் சினிமாவில் கூட 60 வயதுக்கு மேல் உள்ள இயக்குனர்கள் பலரும் இன்னமும் புதுப்புது கற்பனைத்திறன்களுடன் முன்னணி நடிகர்களை வைத்து படங்களை எடுத்து வருகின்றனர். ஆனால் இந்திய

rashmika-vijay-devarkonda-1

காதலருடன் ஜிம் ஒர்க் அவுட் செய்து அசத்தும் ராஷ்மிகா.. வைரலாகும் மிரர் செல்ஃபி புகைப்படம்

கன்னட படத்தில் அறிமுகமாகி தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் ராஷ்மிகா மந்தனா. தெலுங்கில் இவர் நடிப்பில் வெளியான கீதகோவிந்தம் படம் மாபெரும்

udhayanidhi-stalin

ஒன்னு அரசியலை பாருங்க, இல்ல சினிமாவை பாருங்க.. பாடாய்படுத்தும் உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின் என்னதான் அரசியல் வாரிசாக இருந்தாலும் அவரது பெயர் வெளியில் தெரிய ஆரம்பித்தது என்னமோ சினிமாவில் நடித்த பிறகுதான். உதயநிதி ஸ்டாலின் நடித்த ஒரு கல்

sunny-gp-muthu

சன்னி லியோன், ஜி பி முத்து நடிக்கும் படத்தின் வைரல் போஸ்டர்.. தலைவரே அது பத்திரம் என கலாய்த்த ரசிகர்கள்

சன்னி லியோன் என்ற பெயரை தெரியாத இளைஞர்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு இவர் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாவார். காரணம் இவர் ஆபாசப்பட நடிகை என்பதே. இவரது

vetrimaaran-cinemapettai

சத்தமில்லாமல் உருவாகிவரும் ராஜன் வகையறா.. கேப்பில் கிடா வெட்டும் வெற்றிமாறன்

வெற்றிமாறன், சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் விடுதலை படத்தைதான் எடுத்துக் கொண்டிருக்கிறார் என அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இடையில் சத்தமில்லாமல் வேறு ஒரு படத்தின்

gp-muthu-cinemapettai

ஜிபி முத்துவை மென்டல் டார்ச்சர் செய்யும் சிலர்.. நிம்மதியா இருக்க விடுங்க என புலம்பல்

ஜி பி முத்து என்பவர் வளர்ந்தாலும் வளர்ந்தார் அவரை நிம்மதியாக இருக்க விடாமல் தினமும் சில டார்ச்சர் செய்வதாக சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில்

dhanush-01

தம்பி படம் ஆடுகளம் மாதிரி இருக்கணும்.. இளம் இயக்குனருக்கு வாய்ப்புக் கொடுத்த தனுஷ்

தனுஷ் சமீபகாலமாக இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் அஜீத் என்ன செய்கிறார்களோ அதையே கடைப்பிடிக்க தொடங்கியுள்ளார்

santhanam

டிக்கிலோனா பட ரிலீசுக்கு ரெடியான ஹர்பஜன் சிங்.. சந்தானத்தை கலாய்த்த வெளியிட்ட வைரல் பதிவு

சாதாரண சின்னத்திரை நிகழ்ச்சி மூலம் திரையுலகில் கால்பதித்த நடிகர் சந்தானம் அதன்பின்னர் தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக உயர்ந்தார். நீண்ட இடைவெளிக்கு பின்னரே தமிழ் சினிமாவில்

actor-cinemapettai

மகனுக்கு எப்போதுதான் ஏழரை முடியும்? தாடியை தடவும் டாடி

ஒரு மகனை கஷ்டப்பட்டு பெற்றெடுத்து வளர்த்து சினிமாவில் இவ்வளவு பெரிய நிலைக்கு கொண்டு வந்து விட்டும் இன்னும் அவருக்கு பிரச்சனை முடிந்த பாடில்லை என பெரிய வருத்தத்தில்

anikha-cinemapettai

உள்ளாடை எங்கே வாங்குகிறார்? என்று கேட்ட ரசிகர்.. கூச்சமில்லாமல் பதில் சொன்ன அணிகா

சினிமாவை பொறுத்தவரை குழந்தை நட்சத்திரமாக இருக்கும் பலருக்கும் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் இருக்கின்றன. அதில் தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் தவிர்க்க முடியாத குழந்தை நட்சத்திரமாக கடந்த

pa-ranjith-santhosh

சந்தோஷ் நாராயணனை நீக்கிவிட்டு மூத்த இசையமைப்பாளருடன் கூட்டணி சேர்ந்த பா ரஞ்சித்.. இனி அதிரடிதான்!

கடந்த சில வாரங்களாக கோலிவுட் வட்டாரங்களில் அதிகம் பேசப்படுவது சந்தோஷ் நாராயணன் மற்றும் பா ரஞ்சித் ஆகியோரின் பிரிவு தான். சந்தோஷ் நாராயணன் செய்த சில விஷயங்கள்

valimai

இரண்டு வருட பாரத்தை இறக்கி வைத்த தல அஜித்.. இப்பதான் நிம்மதியா இருக்கிறாராம்!

அஜித் நடிப்பில் அடுத்ததாக ரிலீசாக இருக்கும் திரைப்படம் வலிமை. கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக இந்த படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. வினோத் இரண்டாவது முறையாக அஜித்துடன் இணைந்து

ஷிவானியை தொடர்ந்து விக்ரம் படத்தில் இணைந்த விஜய் டிவி பிரபல நடிகை.. அடேங்கப்பா.! செம லக்

மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் படம் தான் விக்ரம். இப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர்

beast-thalapathy-vijay

அடுத்த கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக தொடங்கிய நெல்சன்.. பீஸ்ட் படத்தின் அனல் பறக்கும் அப்டேட்

ரசிகர்களால் தளபதி என செல்லமாக அழைக்கப்படும் நடிகர் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதேபோல் இவரது படங்களுக்கும் ரசிகர்களிடையே அமோக வரவேற்பு உள்ளது. சமீபகாலமாக இவரது நடிப்பில்

sunny-leone-sathish-cinemapettai

சதீஷ், சன்னி லியோன் படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் ரிலீஸ்.. வாடிவாசல் ஸ்டைலில் இருக்கே!

தமிழ் சினிமாவில் வீரமாதேவி என்ற படத்தின் மூலம் அறிமுகமாக இருந்தவர் சன்னி லியோன். ஆனால் அந்த படத்தின் படப்பிடிப்புகள் இழுத்துக் கொண்டே சென்றதால் தற்போது வேறொரு படத்தின்