இதுவே தெரியல, கேட்டா பெரிய செஃப்.. மோசமாக விமர்சித்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த வெங்கடேஷ் பட்
சமையல் நிகழ்ச்சிகளை இவ்வளவு சுவாரஸ்யமாக கொடுக்க முடியுமா? என அனைவரும் யோசித்த நேரத்தில் அசால்டாக காமெடி கலந்து டிஆர்பியை அள்ளி கட்டியது விஜய் டிவியின் குக் வித்