pasupathi-sarpetta

நானும் ரவுடி தான் படத்தில் நடித்துள்ள சார்பட்டா பட நடிகர்.. ஆர்யாவோட குளோஸ் பிரெண்ட் கவனிச்சீங்களா.?

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படம் தான் சார்பட்டா பரம்பரை படம். வடசென்னை குத்துச்சண்டை போட்டியை

shiva-cinemapettai

வெறும் ஒரே மாதத்தில் முடிந்த சிவா படம்.. இது அந்த பழைய பட ரீமேக் தானே!

இப்போதெல்லாம் ஒரு படம் எடுக்க குறைந்தது ஒரு வருடமாவது ஆகும் நிலையில் அநியாயத்திற்கு ஒரே மாதத்தில் ஒரு படத்தின் எல்லா வேலையும் முடிந்தது கோலிவுட் வட்டாரங்களில் ஆச்சரியத்தை

simbu-cinemapettai

ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடிக்கப் போகும் சிம்பு.. ஒன்றாவது வெளிவருமா?

சிம்புவே மனம் மாறி தொடர்ந்து படங்களில் நடிக்கலாம் என ஆசைப்பட்டாலும் அவரது கிரகம் அவரை சும்மா விடுவதே இல்லை. அவர் நடிக்கப்போகும் ஒவ்வொரு பாடத்திற்கும் ஏகப்பட்ட பஞ்சாயத்துகள்.

simbu-cinemapettai

படம் ப்ளாப் ஆன பாட்டு ஹிட்.. முதல் முறையாக 150 மில்லியன் கடந்து சாதனை படைத்த சிம்பு

குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து பின் காதல் அழிவதில்லை படத்தின்மூலம் நாயகனாக பரவலாக அறியப்பட்டவர் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு. எவ்வளவு நாளைக்குத்தான் லிட்டில் சூப்பர் ஸ்டாராகவே இருப்பீர்கள் என்று வரை ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின்மூலம் யங் சூப்பர் ஸ்டாராக மாற்றினார் கவுதம்.

சிம்பு தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் மூன்றாவது முறையாக ‘வெந்து தணிந்தது காடு’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை தொடர்ந்து சிம்பு, கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல படத்தில் நடிக்க உள்ளார். ஒரு காலத்தில் ஷூட்டிங்கிற்கு வராமல் டிமிக்கி கொடுத்துக்கொண்டிருந்த சிம்பு, தற்போது மளமளவென வரிசையாக படங்களை விரைவாக முடித்து வருகிறார்.

இந்நிலையில் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு, பாரதிராஜா, நிதி அகர்வால், நந்திதா ஸ்வேதா நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் தான் ஈஸ்வரன், மாஸ்டர் திரைப்படத்துடன் வெளியான இப்படம் சரியான வெற்றியை பெறவில்லை.

படம் சரியாகபோகவில்லை என்றாலும் தமன் இசையில் இப்படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றது. அதிலும் குறிப்பாக, மாங்கல்யம் என்ற பாடல் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. இந்தப்பாடல் சமூக வலைத்தளங்களில் அதிகமாக ரீல்ஸ் செய்யப்பட்டது.

இதனிடையே அந்த பாடல் தற்போது யூடியூப்பில் 150 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. நடிகர் சிம்புவின் பாடல் 150 மில்லியன் பார்வைகளை பெறுவதென்பது இதுவே முதல்முறை. தனுஷின் ரவுடி பேபி பாடல் 1,220,614,646 பார்வைகளைப்பெற்று முதல் இடத்தில உள்ளது.

vivek-indian2-cinemapettai

விவேக் மறைவால் இந்தியன் 2 படத்தில் நடக்கும் மிகப்பெரிய மாற்றம்.. கனவு கனவாகவே போயிருச்சு!

தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து நடிகர்களுடனும் நடித்த விவேக் நீண்ட காலமாக கமலஹாசனுடன் மட்டும் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் தடுமாறி வந்தார். அந்த நேரத்தில்தான் இந்தியன் 2

kusboo-cinemapettai-00

குஷ்புவின் எடை குறைந்த புகைப்படத்தை கேலி செய்த ரசிகர்.. குடுத்தாங்க பாரு செம பதிலடி!

கடந்த சில நாட்களாகவே இணையதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வரும் செய்தி யாரைப்பற்றி என்றால் நம்ம குஷ்பு பற்றி தான். குஷ்புவின் உடல் எடை குறைந்த புகைப்படங்கள் இணையத்தில்

vijay-cinemapettai

விஜய்யை தேடிச்சென்று கதை சொன்ன 66 வயது இயக்குனர்.. அப்பவே வாய்ப்பு தரல, இப்போ எப்படி?

விஜய் நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற படம் உருவாகி வருகிறது. சன் பிக்சர்ஸ் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்து வரும் இந்த படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை

ruthra-thandavam-trailer

ஒரு மில்லியன் பார்வையாளர்கள், நம்பர் ஒன் இடத்தில் ருத்ர தாண்டவம் ட்ரைலர்.. மிரட்டும் கவுதம் மேனன்

பழைய வண்ணாரப்பேட்டை மற்றும் திரௌபதி படங்களின் வாயிலாக ஓரளவு அறியப்பட்ட இயக்குனர் ஜி.மோகன். சமீபத்தில் வெளியான அவரின் மூன்றாவது படத்திற்கு இயக்குனர் ருத்ர தாண்டவம் என பெயரிட்டிருந்தார்.

இந்த தலைப்பு தொடர்பாகவே பல்வேறு யூடியூப் சேனல்களள் பலவும் வீடியோக்களை பதிவேற்றி வந்தன. இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் இன்று வெளியாக உள்ளது. இப்படத்தில் மூன்றாவது முறையாக இயக்குனர் ஜி.மோகனுடன் இணைகிறார் நடிகர் ரிச்சர்ட்.

தமிழ் திரையுலகே கொண்டாடும் தல அஜித்தின் மைத்துனரும் ஷாலினியின் சகோதரருமானவர் தான் நடிகர் ரிச்சர்டம் அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவருக்கு இளமைக்காலத்தில் வந்த படங்கள் எல்லாம் தோல்வியையே சந்தித்தன.

ஜி.மோகனுடன் இணைந்த பழைய வண்ணாரப்பேட்டை மற்றும் திரௌபதி இவருக்கு ஓரளவேனும் அடையளத்தை ஏற்படுத்தியது என்றால் மிகையாகாது.

ருத்ர தாண்டவம் படத்தின் டிரைலர் இன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இயக்குனர் ஜி.மோகனின் நண்பர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் நாளைக்கு இன்நேரம் ருத்ர தாண்டவம் டிரைலர் வந்திடும் மொத்த போராளீஸும் ஆக்டிவ் மோட் –  என கமாண்ட் செய்திருந்தார். இந்த கமாண்டுக்கு இயக்குனர் ஜி.மோகன் ஸ்மைல் ஈமோஜியை பகிர்ந்திருந்தார்.

நேற்று வெளிவந்த இந்த ட்ரெய்லர் 24 மணி நேரத்திற்கு முன்பாகவே 1 மில்லியன் பார்வையாளர்களை தாண்டி, யூட்யூபில் நம்பர் ஒன்  இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ponniyin-selvan-aiswarya-rai

மகாராணியாக ஐஸ்வர்யா ராய்.. இணையத்தில் கசிந்த பொன்னியின் செல்வன் பட புகைப்படம்

மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். கடந்த ஒரு வருட காலமாக மொத்த படப்பிடிப்பும் தடைபட்டது. இந்நிலையில்

annachchi-vivek

புதிய டெக்னிக் மூலம் விவேக்கை மீண்டும் கொண்டுவரும் அண்ணாச்சி.. லேட்டஸ்ட் அப்டேட்

சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி சரவணன் அருள் ஹீரோவாக நடித்து வரும் படம் தான் த லெஜண்ட். இது தற்காலிகமாக வைக்கப்பட்ட பெயர் தான். இந்த படத்தில் அவருக்கு

lokesh-kanagaraj-cinemapettai

லோகேஷ் கனகராஜை நம்பி பல கோடிகளை இறக்கும் சங்கர் மற்றும் மணிரத்னம்.. நெருப்பில்லாமல் புகையாது!

தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குரிய இயக்குனராக உருவெடுத்துள்ளார் லோகேஷ் கனகராஜ். தான் இயக்கிய மாநகரம், கைதி, மாஸ்டர் என்ற மூன்று படங்களே போதும். இவரது வெற்றியைப் பறைசாற்றுவதற்கு. அடுத்ததாக

kamal-cinemapettai

செம்ம மாஸாக இருக்கும் கமலஹாசன்.. பிக் பாஸ் சீசன் 5 புரோமோ ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து கசிந்த புகைப்படம்

இப்போதைக்கு அனைத்து தரப்பு ரசிகர்களிடையேயும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சிதான். அந்த நிகழ்ச்சியில் ரியாலிட்டி கொஞ்சம்கூட இல்லை என தெரிந்தும் அதை பார்க்க

prakash-raj-cinemapettai-0

56 வயதில் மீண்டும் திருமணம் செய்து கொண்ட பிரகாஷ்ராஜ்.. அன்பு முத்தங்களால் நிறைந்த இணையதளம்

தமிழ் சினிமாவில் கிடைத்த நல்ல நல்ல கதாபாத்திரங்களை பயன்படுத்தி தற்போது இந்தியா முழுவதும் சிறந்த குணச்சித்திர நடிகராக பெயரெடுத்து பிசியான நடிகராக வலம் வருபவர் பிரகாஷ்ராஜ். மேலும்

sundar-c-cinemapettai

சுந்தர் சி இப்போதெல்லாம் என்னை கண்டுகொள்வதே இல்லை.. வருத்தத்தில் 30 வயது இளம் நடிகை

தமிழ் சினிமாவின் கமர்ஷியல் இயக்குனராக வலம் வரும் சுந்தர் சியின் படங்களில் தொடர்ந்து நடித்து வந்த இளம் நடிகை ஒருவர் சமீபகாலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் தடுமாறி

kamal-suriya-cinemapettai

தேவர் மகன் 2க்கு சூர்யா வேண்டாம், இவரை போடுங்க.. கொல மாஸ் நடிகரை களமிறங்கிய கமல்

கமல்ஹாசன் நீண்ட வருடங்களுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் சுறுசுறுப்பாகக் களமிறங்க தொடங்கி விட்டதால் அவரது படங்கள் பற்றிய அறிவிப்புகள் தினமும் ஏதாவது ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி

priya-bhavani-shankar-cinemapettai

திருமணத்திற்கு பிறகும் பிரியா பவானி சங்கரை டார்ச்சல் செய்யும் இளம் நடிகர்.. ஒரு லேடீஸயும் விடுவதில்லை!

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து கலக்கி கொண்டிருக்கும் சினிமா நட்சத்திரங்களில் மிக முக்கியமானவராக பார்க்கப்படுபவர் நடிகை பிரியா பவானி சங்கர். செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் சீரியல்

meera-mithun-cinemapettai

ஜாமின் கேட்டு கதறிய மீராமிதுன்.. நீதிபதியின் அதிரடி உத்தரவு!

பிக்பாஸ் பிரபலம் சூப்பர் மாடல் மீரா மிதுன் வாயைக்கொடுத்து வாங்கிக் கட்டிக்கொள்வதில் வல்லவர். இவர் அண்மையில் பட்டியலின சமூகத்தினரையும், அந்த சமூகத்தை சார்ந்த திரைப்பட இயக்குனர்களையும் அவதூறாக,

dhanush-rajini-cinemapettai

கழுத்தை நெறித்த கடன்.. தனுசை காப்பாற்றுகிறேன் என காலை வாரிய ரஜினி

தமிழ் சினிமாவின் டாப் நடிகராக இருப்பவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தனுஷ். சமீபத்தில் தனுஷுக்கு மிகப்பெரிய கடன் இருந்ததாகவும் அதற்கு ரஜினிகாந்த் பெரிய அளவில் உதவி

nayanthara-cinemapettai

நயன்தாராவுக்கு வில்லனாகும் மினிமம் கேரண்டி ஹீரோ.. விஜய் சேதுபதி மாதிரி ரிஸ்க் எடுக்க ஆசையாம்!

தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும்போதே வில்லனாக வாய்ப்பு கிடைத்தால் நடிக்க நடிகர்கள் ரெடியாக இருக்கின்றனர். அதற்கு அச்சாரம் போட்டவர்கள் என்று பார்த்தால் அருண் விஜய் மற்றும்

vijay-cinemapettai-01

தளபதி 66 படத்தின் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா? முக்கால்வாசி சம்பளத்துக்கே சரியா போச்சு!

விஜய் தற்போது நடித்து வரும் பீஸ்ட் படத்தை பற்றிய பேச்சுக்களும் தகவல்களும் அதிகமாக வெளிவரும் என்று பார்த்தால் அதற்கு மாறாக நடந்து வருவது விஜய் ரசிகர்களை பெரும்

dhanush-cinemapettai-01

இளம் இயக்குனரை கடுப்பேற்றும் தனுஷ்.. வாய்ப்புக் கொடுத்து விட்டாரே என்று பேசாமல் இருக்கிறாராம்!

சமீபகாலமாக தனுஷ் நடவடிக்கைகள் எதுவும் யாருக்கும் திருப்தி கொடுக்கும் வகையில் இல்லை என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதேபோல்தான் இளம் இயக்குனர் ஒருவர் தற்போது தனுஷ் மீது செம

ott

ஹீரோவுக்கு 233 கோடி, ஹீரோயினுக்கு 186 கோடி சம்பளம்.. OTT படத்துக்கு அள்ளிக் குவிக்கும் ஜோடி

உலகம் முழுவதும் திரையரங்குகள் திறப்பதில் பல இடங்களில் சிக்கல்கள் நிலவி வருவதால் தற்போது எங்கு படம் எடுத்தாலும் நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியிட்டு கல்லா கட்டி வருகின்றனர்.

vijay-cinemapettai

சினிமாவில் வாய்ப்பு இல்லை.. சீரியலுக்கு வந்த விஜய் பட நடிகை

சினிமாவில் ஆடி ஓய்ந்த நடிகைகள் பலரும் சீரியலுக்கு வருவது ஒன்றும் புதிதல்ல. ஆனால் சினிமாவில் இந்த நடிகை உச்ச நட்சத்திரமாக வருவார் என ரசிகர்களை எதிர்பார்க்க வைத்து

rajinikanth-01

என்னால் இப்போ அதை செய்ய முடியலையே.. மன உளைச்சலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

மூத்த நடிகர்கள் பலரும் சினிமாவில் சாதிப்பது என்பது அரிதான விஷயம்தான். அதிலும் ஹீரோவாக வெற்றி பெறுவது என்பது கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. அப்படியே நடித்தாலும்

vijay

120 கோடி சம்பளமுன்னு கிளப்பி விட்டாங்க.. எப்போ ரெய்டு வரப் போறாங்களோ தெரியலையே!

தென்னிந்திய சினிமாவில் உள்ள ஒட்டுமொத்த ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்திய செய்தி என்னவென்றால் சமீபத்தில் தளபதி விஜய் அடுத்ததாக நடிக்கவிருக்கும் படத்திற்கு 120 கோடி சம்பளம் வாங்கும் செய்திதான்.

shruthi-hassan

இதுவரை நான்கு பேருடன் காதல் கிசுகிசுவில் இருந்துள்ள ஸ்ருதி ஹாசன்.. நூலைப் போல சேலை!

இந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம்வரும் ஸ்ருதிஹாசன் இதுவரை தன்னுடைய வாழ்க்கையில் கிட்டத்தட்ட நான்கு பேருடன் காதல் கிசுகிசுக்களில் மாட்டியுள்ளார். அவர்கள் யார் யார் என்பதை பற்றி

rashmika-shankar-cinemapettai

ரஷ்மிகா வேண்டாங்க.. கடுப்பாகி பிரமாண்ட படத்திலிருந்து நீக்கிய சங்கர்

இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வரும் சங்கர் தன்னுடைய படத்திலிருந்து ரஷ்மிகா மந்தனாவை தூக்கி வீசிய சம்பவம் தான் தற்போது தெலுங்கு சினிமாவில் இன்றைய ட்ரென்டிங்

kamal-cinemapettai

கமலுக்கு குடைச்சல் கொடுத்த 20 வயது நடிகை.. நோண்டி நொங்கு எடுக்கும் ரசிகர்கள்

உலக நாயகன் கமல்ஹாசன் ஒரே நேரத்தில் சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் பயணிக்க தொடங்கிவிட்டார். முதலில் அரசியல் ஆர்வம் அதிகமாக இருந்ததால் கடந்த சில வருடங்களில்

sivakarthikeyan-goundamani-cinemapettai

யாரையும் சந்திக்காத கவுண்டமணி சிவகார்த்திகேயனை அடிக்கடி சந்திப்பது ஏன்? இந்த பையன் ஏதோ பண்ணிருக்காரு!

கடந்த சில வருடங்களாகவே பத்திரிக்கையாளர்களை கூட சந்திக்காத கவுண்டமணி அடிக்கடி சிவகார்த்திகேயனுடன் மட்டும் நெருங்கிய நட்பில் இருப்பது ஏன் என்பதை அவர்களது நெருங்கிய வட்டாரங்களில் விசாரணை செய்ததில்

kt-raghavan-bjp

பலான வீடியோவால் சிக்கிய பிஜேபி தலைவர்.. உட்கட்சி பூசலால் வெளிவந்த வீடியோ., ஜல்சா கட்சி என ட்ரெண்டிங்

தமிழகத்தில் எப்படியாவது ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்று மத்திய அரசு ஒருபுறம் போராடிக் கொண்டுதான் வருகிறது. இந்த நிலையில் தற்போது பிஜேபியின் முக்கிய தலைவர் மோசமான