பெரிய தலைகளுக்கு கதை கூறிய எதிர்நீச்சல் பிரபலம்.. எந்த சீரியல் இயக்குனருக்கும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லை!
பல வருட காலமாய் தோல்வியை சந்தித்து தற்பொழுது எதிர்நீச்சல் சீரியல் மூலம் வெற்றி கண்டு வருகிறார்.
பல வருட காலமாய் தோல்வியை சந்தித்து தற்பொழுது எதிர்நீச்சல் சீரியல் மூலம் வெற்றி கண்டு வருகிறார்.
பார்வதி தேவியின் ஆசிபெறும் ஊமை குழந்தையாய் கார்த்திகேயா கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவி நடித்திருப்பார்.
லியோ படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளிவரும் என முன்னரே தேதியை லாக் செய்தனர்.
ராமராஜன் படத்தில் குடித்தோ, புகைத்தோ நடிக்க மாட்டார்.
ஜெயிலர் படத்தை வழங்கி சன் பிக்சர்ஸ் பலகோடி லாபத்தை பார்த்து வருகிறது.
எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்கு ஏற்றவாறு உருமாறி நடிக்கும் வல்லமை கொண்டவர் கமலஹாசன்
லோகேஷின் முதல் வெற்றி படமான மாநகரம் படத்தை 45 நாட்களிலேயே முடித்து விட்டார்.
பேசும் படம் என பெயர் வைத்துவிட்டு, வசனம் இல்லாமல் செய்து காட்டிய திறமை கமலை சேரும்.
லிங்கா படத்திற்காக சம்பளத்திலிருந்து ஒரு தொகையை திருப்பி கொடுத்து நஷ்டத்தை ஈடுபட்டினார் ரஜினி
பிரபு மற்றும் கார்த்திக், தன்னை தேடி வரும் வாய்ப்புகளை மற்றும் ஏற்று நடித்து வருகின்றனர்
100க்கும் மேற்பட்ட படங்களில் முன்னணி கதாநாயகனாய் நடித்து வெற்றி கண்டவர் கேப்டன் விஜயகாந்த்.
மிஸ்கின் தயாரிப்பில் விஷால் நடிப்பில் வெற்றி கண்ட படம் தான் துப்பறிவாளன்.
ரஜினியின் ஒத்திகை நடைபெறும் போது தான் அவை தடைப்பட்டு விட்டதாம்.
இரு கதாபாத்திரத்திலும் ஸ்கோர் செய்தார் ஜோதிகா என்பது குறிப்பிடத்தக்கது.
நடிப்பில் சாதனையை படைத்து சிவாஜி, எம்ஜிஆருக்கு டஃப் கொடுத்திருக்கிறார் என்றால் அது மிகை ஆகாது.
எப்பொழுதுமே எங்களின் உலகநாயகன் தான் நிரந்தரமான ஆண்டவர்.
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த படம் தான் பீஸ்ட்.
அண்ணாத்த படத்தில் ரஜினியின் காதலியாக முக்கிய பங்காற்றி இருப்பார் நயன்தாரா.
லோகேஷ் கனகராஜிற்கு, தற்பொழுது போட்டியாய் களமிறங்கி இருக்கிறார் நெல்சன்
இன்றும் எண்ணற்ற தயாரிப்பாளர்களை தன் பக்கம் வைத்துக் கொண்டிருக்கிறார் ரஜினி.
கண்ணதாசன் பாடல்கள் இடம் பெற்ற படங்கள் மாபெரும் வெற்றியை பெற்று இருக்கிறது.
ரஜினியின் படத்தில் எப்படியாவது நடித்து விட வேண்டும் என்பது இவரின் கனவாம்.
ஜெயிலர் வெற்றிக்குப் பிறகு ரஜினி மேற்கொள்ள போகும் 2 படங்கள்
தனுஷ் 50 படப்பிடிப்பு ஆதித்யா ராமில் மேற்கொள்ளப்பட்டது.
பிரபலங்களுடன் ரஜினி நடிப்பில் மாபெரும் வெற்றியை பெற்று வரும் படம் தான் ஜெயிலர்.
கமலுக்கு ஜோடியாய் அம்பிகா தன் எதார்த்தமான நடிப்பினை வெளிக்காட்டி இருப்பார்
ஆறு நாள் கலெக்ஷனில் ஜெயிலர் 400 கோடியை நெருங்கி உள்ளது
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா படத்தில் தன் இசை பயணத்தை தொடங்கியவர் ஏ ஆர் ரகுமான்
அர்ஜுன் லியோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்
அர்ஜூன், ரஞ்சிதா நடிப்பில் வெளிவந்த ஜெய்ஹிந்த் மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று வந்தது.