சன் டிவி சீரியலுக்கு வரும் தனுஷ் பட நடிகை.. ஒரு காலத்தில் குத்து குத்துன்னு குத்தாட்டம் போட்டவங்க!
சினிமாவில் ஒரு காலத்தில் கலக்கிய நடிகைகள் அனைவருமே தங்களுடைய மார்க்கெட் குறைந்ததும் சீரியல்களில் என்ட்ரி கொடுப்பது சாதாரண விஷயம்தான். அந்த வகையில் தேவயானி, ரம்யா கிருஷ்ணன், ராதிகா