google-kuttappa-suriya

எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள தர்ஷன், லாஸ்லியாவின் கூகுள் குட்டப்பா ஃபர்ஸ்ட் லுக்.. வேட்டி சட்டையில் கலக்கும் ரோபோட்!

சமீபகாலமாக பிறமொழி படங்களை தமிழில் ரீமேக் செய்யும் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் படத்தை தமிழில்

9 வருடம் கழித்து ரீ-என்ட்ரி கொடுக்கும் காதல் பட இயக்குனர்.. எதிர்பார்ப்பை எகிற வைத்த லேட்டஸ்ட் அப்டேட்!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத படங்களை வழங்கியவர் இயக்குனர் பாலாஜி சக்திவேல். சினிமாத்தனத்தில் இயங்கிக் கொண்டிருந்த தமிழ் சினிமாவை யதார்த்தத்தை நோக்கி திருப்பியது இவரது படங்கள். இவர்

shakeela-cinemapettai

ஷகிலா பயோபிக்கில் நடிக்கும் அஜித் பட நாயகி.. யாம்மாடியோ! ஜாடிக்கேத்த மூடி தான்

ஒரு காலத்தில் இளைஞர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் தான் ஷகிலா. இவரது பெயரை தெரியாதவர்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு மிகவும் பிரபலமானவர். இவர் ஒரு

mysskin-andrea

பிட்டு துணி இல்லாமல், சிகரெட்டுடன் பாத்டப்பில் படுத்திருக்கும் ஆண்ட்ரியா.. மிரட்டும் பிசாசு 2 பர்ஸ்ட் லுக்!

தமிழ் சினிமாவில் மாறுபட்ட மற்றும் வித்தியாசமான படங்களுக்கு பெயர் போனவர் இயக்குனர் மிஷ்கின். இவர் இயக்கத்தில் வெளியான ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, சைக்கோ உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள்

yashika anand

யாஷிகாவிற்கு ஆறுதல் கூறிய பப்ளிசிட்டி குயின்.. என்ன சொல்லிருக்காருனு பாருங்க!

தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலமாக பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த் இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம்

arjun-cinemapettai

பெட்ரமாஸ் லைட்டேதான் வேண்டுமென்று ஷூட்டிங்கை நிறுத்திய ஆக்சன் கிங்.. ரிலீஸ்க்கு முன்னரே வந்த சோதனை!

பிரபலமாக இருக்கும் முன்னணி நடிகர்கள் டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது ஒன்றும் புதிதல்ல. சூர்யா, கமல் போன்ற நடிகர்கள் டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளனர். தற்போது முன்னணி

simbu-str-aaa-producer

சிம்புவின் விஸ்வரூப வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்ட தயாரிப்பாளர்.. ஏம்பா இந்த கொலவெறி!

பல சர்ச்சைகள் மற்றும் சிக்கல்களுக்கு பின்னர் தற்போது தான் நடிகர் சிம்பு கதைகளை கவனமாக தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ஈஸ்வரன்

simbu-vijay-sethupathi

சிம்புவை தூக்கி விடும் விஜய் சேதுபதி.. எஸ்டிஆர் ஹேப்பி அண்ணாச்சி, வேற லெவல் அப்டேட்!

விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா. இப்படத்தில் விஜய் சேதுபதி காமெடியாக நடித்திருப்பார். இவரது சுமார் மூஞ்சி குமார் கதாபாத்திரம்

ajith

தன் வாயால் கெட்ட அஜித்.. அப்படி என்ன பேசியுள்ளார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் அனைத்து ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவரிடம் ரசிகர்களுக்கு பிடித்ததே இவரது எளிமையும், நடிகர் என்று அலட்டிக் கொள்ளாத குணமும்

trisha-vani-bojan

திருமண வயது தாண்டியும் முத்தின கத்திரிக்காவாக வலம் வரும் 8 நடிகைகள்.. நீங்க சொல்ற காரணம் நம்பர மாதிரியே இல்ல

தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த நடிகைகள் திருமண வயதை தாண்டியும் ஒரு சில காரணங்களால் துணை இல்லாமல் தற்போது வரை வலம் வந்து கொண்டிருக்கின்றனர். அப்படி

pooja-vijay

உள்ளாடை போடாமல் வந்த தளபதி65 பட நாயகி பூஜா ஹெக்டே.. 1 மில்லியன் லைக்குகளை குவித்த புகைப்படம்

தமிழ் சினிமாவில் முகமூடி திரைப்படம் மூலமாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. இவர் முகமூடி படத்தை தொடர்ந்து தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி திரைப்படத்தில் பிஸியாகி விட்டார். தற்போது

sirakadikkum asai (83)

யாஷிகா கார் விபத்துக்கு நான் காரணமா.? வீடியோ வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பிய பாலாஜி முருகதாஸ்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்ற “பாலாஜி முருகதாஸ் “அந்த நிகழ்ச்சியை எடுத்து இப்போதுதான் முதன்முதலாக ஒரு வீடியோ பதிவை வெளியிட்டு இருக்கிறார்.

bharathiraja

பாரதிராஜாவிற்கு வீடு வாடகை கொடுத்த பணக்கார நடிகர்.. 200 படங்கள் நடித்தும், தலைக்கேறிய போதையால் அழிந்த வாழ்க்கை!

அன்றைய காலகட்டத்தில் பல சினிமா பிரபலங்கள் திறமையைப் பார்த்து வாய்ப்பு கொடுத்து நடிகர் நடிகைகளை தூக்கி விடுவார்கள். அந்தவகையில் பாரதிராஜாவிற்கு வீட்டை வாடகைக்குக் கொடுத்த பிரபல காமெடி

priya-bhavani-vani-bhojan

பிரியா பவானி, வாணி போஜன் வரிசையில் மற்றுமொரு விஜய் டிவி பிரபலம்.. முதல் படத்திலேயே கதாநாயகியாக அடித்த ஜாக்பாட்

சின்னத்திரையில் பிரபலமான நடிப்பவர்கள் சின்னத்திரை ஷோக்களில் பங்கேற்பவர்கள் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து விடுவது உண்மை, என்பதற்கு சான்றாக பல சின்னத்திரை பிரபலங்கள் வெள்ளித்திரையில் தங்களுடைய

cook-with-comali-vijay-tv

தாலியை கழட்டிய குக் வித் கோமாளி பிரபலம்..

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் கனி. இவர் காதல் கோட்டை போன்ற வெற்றிப் படங்களை கொடுத்த

kamal-abirami-cinemapettai

அபிராமியை விரட்டி விரட்டி வேட்டையாட நினைத்த கமல்.. விருமாண்டி பட உண்மையைச் சொன்ன பிரபலம்

நடிகர் கமல்ஹாசனுடன் கிசுகிசுக்கப்படாத நடிகைகளே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு தன்னுடன் நடிக்கும் நடிகைகளுடன் நெருக்கமான காட்சிகளில் நடித்து பல்வேறு கிசுகிசுக்களை ஏற்படுத்தி விடுவார்.

மேக்கப் இல்லாம பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை.. மரணமாக கலாய்த்த நெட்டிசன்கள்!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல் என்றால் அது பாண்டியன் ஸ்டோர்ஸ் தான். இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. நான்கு அண்ணன் தம்பிகளின் பாசத்தை மையமாக கொண்டு இந்த சீரியல் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த சீரியல் மிகவும் பிரபலமாவதற்கு முக்கிய காரணம் இந்த சீரியலில் வரும் கதிர் முல்லை கதாபாத்திரங்கள்தான். இவர்கள் இருவருக்காகவே இந்த சீரியலை பார்க்கும் ரசிகர்கள் ஏராளமானோர் உள்ளனர். கதிர் கதாபாத்திரத்தில் நடிகர் குமரனும், முல்லை கதாபாத்திரத்தில் விஜே சித்ராவும் நடித்து வந்தனர்.

ஆனால் எதிர்பாராத விதமாக கடந்த ஆண்டு இறுதியில் விஜே சித்ரா தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து இவருக்கு பதிலாக சின்னத்திரை நடிகை காவியா முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தற்போது இந்த சீரியலில் புதிய கதாபாத்திரமாக ஐஸ்வர்யா என்ற கேரக்டர் நுழைந்துள்ளது. இவர் இந்த சீரியலில் கடைக்குட்டி தம்பியாக நடிக்கும் கண்ணன் என்பவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த கதாபாத்திரத்தால் சீரியலில் பல திருப்புமுனைகள் உண்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

pandiyan-store-aishu
pandiyan-store-aishu

ஐஸ்வர்யாவாக நடிகை தீபிகா நடித்து வருகிறார். சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் தீபிகா அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருவார். அந்த வகையில் தற்போது மேக்கப் போடுவதற்கு முன்பு துளிக்கூட மேக்கப் இல்லாமல் இருக்கும் வீடியோ ஒன்றை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் மேக்கப் இல்லாமல் உங்களை பார்க்க முடியவில்லை என கலாய்த்து வருகின்றனர்.

அழகு சீரியல் நடிகைக்கு நடந்த ரகசிய திருமணம்.. கணவனுடன் வெளியிட்ட ஹனிமூன் புகைப்படம்!

தொலைக்காட்சி தொடர்கள் என்றாலே ஆர்வமுடையவர்கள் பலர். தொடர்களில் வரும் கதாபாத்திரங்களை ரசிகர்கள் தங்களின் தனிப்பட்ட வாழ்க்கையுடன் ஒப்பிட்டு பார்ப்பது வழக்கம். அதனால் தொடர்களில் வரும் நடிகை நடிகைகளுக்கு

தமிழ் சினிமாவில் தேசிய விருதை தவறவிட்ட 5 பிரபலங்கள்.. யாரு, என்னென்ன படம் தெரியுமா.?

இந்திய சினிமா துறையில் ஒவ்வொரு நடிகை, நடிகர்களுக்கும் தனிப்பட்ட திறமைகள் இருக்கின்றன. இருப்பினும் சிலரின் திறமைகள் விருதுகள் பெற்று அங்கீகாரம் பெறுகின்றது பலரின் திறமைக்கு விருதுகள் கிடைப்பதில்லை

shruthi-haasan

வயிற்றில் டாட்டூ உடன் வீடியோ வெளியிட்ட ஸ்ருதிஹாசன்.. புதிய காதலருடன் செய்த வேலையை பார்த்தீர்களா!

உலகநாயகனின் மூத்த வாரிசான ஸ்ருதிஹாசன் தற்போது புதிய காதலருடன் வலம் வந்து கொண்டிருக்கிறார். அதை உறுதிப்படுத்தும் விதமாக சமூக வலைத்தளங்களில் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை

mirnaliniravi

முதல்முறையாக இடுப்பு தெரிய கவர்ச்சி காட்டி உள்ள டப்ஸ்மாஷ் மிருணாளினி.. சொக்கி போன இளசுகள்!

டப்ஸ்மாஷ் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர் மிருணாளினி இவருக்கு இந்த டப்ஸ்மாஷ் தான் படவாய்ப்பையே தேடிக்கொடுத்தது, ஆம் இவர் விஜய் சேதுபதி சமந்தா நடித்த சூப்பர் டீலக்ஸ்

dhanush-sad-crying-photo

சார்பட்டா வசனத்தை வைத்து ஆவேசமாக பதிவிட்ட தனுஷ் பட இயக்குனர்.. திரும்ப வந்துட்டேன்னு சத்தமா சொல்லு!

துருவங்கள் பதினாறு என்ற படத்தின் மூலம் தனது 22 வயதில் இயக்குனர் என்ற அங்கீகாரத்தை தமிழ் சினிமாவில் முதல் படத்திலேயே பெற்றவர் கார்த்திக் நரேன். அதற்கு பின்னர்

valimai-cinemapettai-01

அஜீத்தை பிதுக்கி எடுக்கும் போனி கபூர்.. வலிமைக்கு ரிலீஸ் தேதி குறித்ததால் பரபரப்பு

தல அஜித் நடிப்பில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. மிகப் பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா

கட்டின மனைவியுடன் விவாகரத்து, நடிகையுடன் தொடர்பில் இருந்த 5 கிரிக்கெட் வீரர்கள்.. அதிலும் முரளி விஜய் ரொம்ப மோசம்

கட்டின மனைவியை விவாகரத்து செய்துவிட்டு பிரபல நடிகையுடன் ஊர் சுற்றிய கிரிக்கெட் வீரர்களின் பட்டியலை தற்போது பார்க்கலாம். இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை ஏனென்றால்

prabhas-vijay-cinemapettai

பிரபாஸால் சிக்கலில் விஜய்.. விழிபிதுங்கி நிற்கும் சன் பிக்சர்ஸ்

இந்தியா முழுவதும் பிரபலமான நடிகராக வலம் வரும் பிரபாஸ் நடிப்பில் அடுத்ததாக ராதேஷ்யாம் என்ற படம் வெளியாக உள்ளது. இந்த படத்தால் விஜய்யின் பீஸ்ட் படத்திற்கு சிக்கல்

poonam-bajwa-cinemapettai

படுமோசமான கிளாமரில் போட்டோ போட்ட பூனம் பஜ்வா.. பொங்கி எழுந்த இணையதளம்

தமிழ் சினிமாவில் சேவல் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பூனம் பாஜ்வா. அதன் பிறகு கச்சேரி ஆரம்பம் மற்றும் அரண்மனை 2, ரோமியோ ஜூலியட் போன்ற

revathi-cinemapettai-01

நான் செஞ்ச ஒரு தப்பால 35 வருஷ வாழ்க்கை போச்சு.. கண்கலங்கிய ரேவதி

சினிமாவில் முன்னணி நடிகையாக ஒரு காலகட்டத்தில் வலம் வந்தவர் ரேவதி. தமிழில் மட்டுமில்லாமல் தென்னிந்திய சினிமாவிலும் பிரபல நடிகையாக வலம் வந்தார். மலையாள நடிகையான இவரை மண்வாசனை

actress

பிரபல நடிகரை டார்ச்சர் செய்யும் இடுப்பு நடிகை.. என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேம்மா!

நானே இப்பதான் சிவனேன்னு ஒரு படத்துல நடிச்சிட்டு இருக்கேன், இந்த படம் வெற்றி பெறுமா, பெறாத எதுவுமே தெரியல. இத்தனை பிரச்சனைல உன்னோட பிரச்சனையை வேற தாங்க

malavika-mohanan-00

இடுப்பில் கொலுசு, கையை தூக்கி சைடு போஸ் கொடுத்த மாளவிகா.. ஏங்கிப்போன ரசிகர்கள்

நடிகைகள் பலரும் நேரடியாக படவாய்ப்புகள் கேட்பதை விட எனக்கு அந்த நடிகரை பிடிக்கும், இந்த நடிகரை ரொம்ப பிடிக்கும் எனக்கூறி பட வாய்ப்புகளை அதிகமாக தேடி பிடித்து

actor

நடிகை மீதுள்ள ஆசையால் பொண்டாட்டியை கழட்டிவிட்ட பிரபல நடிகர்.. அந்த நடிகை இரண்டு வாட்டி கல்யாணம் ஆனவங்க!

சினிமாவில் நடிகர் நடிகைகள் ஆரம்பத்தில் காதலித்து திருமணம் செய்து கொள்வதும் சில வருடங்கள் கழித்து இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிவதும் சகஜமான ஒன்றாக நடைபெற்று வருகிறது.