சௌந்தர்யா கடைசி நாட்களில் பேசிய உருக்கமான சம்பவம்.. சொன்னது அப்படியே நடந்திருச்சு!
தமிழ் சினிமா துறையில் முன்னணி நடிகையாக இருந்தவர் சௌந்தர்யா. இவர் தமிழ் சினிமாவிற்கு பொன்னுமணி என்ற திரைப்படத்தில் அறிமுகமான முதல் படத்திலேயே ரசிகர்களின் இதயத்தை கொள்ளை கொண்டவர்.