வலிமை படத்தில் தில்லு முல்லு வேலை செய்யும் வினோத்.. என்ன என்ன பண்றாங்க பாருங்க!
தல அஜித் நடிப்பில் உருவாகிவரும் வலிமை படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் வலிமை படத்திற்கான மொத்த வேலைகளும் முடிந்து அடுத்தடுத்து ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட உள்ளதாம் படக்குழு.