ஷங்கரை நேக்கா கழட்டிவிட்டு, மாஸ்டர் ப்ளான் போட்ட கமலின் புகைப்படம்.. ரொம்ப தப்புமா!
தேர்தலில் அடைந்த தோல்வியினால் சிறிதும் அஞ்சாமல் அடுத்த கட்டத்தை நெருங்கியுள்ளார் கமலஹாசன். ஷங்கர் இயக்கத்தில் நடித்து வந்த இந்தியன்-2 படம் தயாரிப்பு நிறுவனத்துடன் ஏற்பட்ட பிரச்சனையால் பாதியில்