கேப்டன் ருத்துராஜ்ஜை சுற்றியுள்ள அழுத்தங்கள். தோனியை மீறி செய்வதறியாது நிற்கும் சின்னதம்பி
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் ஆட்டங்கள் மிக மோசமாக இருந்து வருகிறது. விளையாடிக் கொண்டிருக்கும் 10 அணிகளில் தற்போது நிலவரப்படி சிஎஸ்கே 7வது இடத்தை பிடித்துள்ளது.