சுத்தமா முடியலன்னு சுந்தர் சி இடம் சரண்டர் ஆன நடிகர்.. ரைட்டை நம்பினாலும் ராங்கா தெரியும் ஹீரோ
சுந்தர் சி எப்பொழுதுமே தனக்கு உண்டான தனி பாணியில் படங்களை உருவாக்கி, ஹிட் அடித்து விடுவார் இவருடைய சிக்னேச்சர் படமான அரண்மனை பாகங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்.