கவினை பற்றி காதுல கேட்கிறதெல்லாம் நாராசமா இருக்கே.. ஆட்டிட்யூட்டில் ஊறிப்போன பிளடி பெக்கர்
2019 ஆம் ஆண்டு பிக் பாஸ் நாலாவது சீசனில் போட்டியாளராக அனைவருக்கும் பரிச்சயமானவர் நடிகர் கவின். அவர் ஏற்கனவே 2012 ஆம் ஆண்டிலிருந்து சினிமாவில் நடித்து வருகிறார்.