கழுவுற மீன்ல நழுவுற மீன் போல் சிட்டா பறந்த வெங்கட் பிரபு.. நம்பியிருந்த சிவகார்த்திகேயனுக்கு வந்த சறுக்கல்
கோட் படத்திற்குப் பிறகு வெங்கட் பிரபு சிவகார்த்திகேயனை வைத்து அடுத்த படம் இயக்குவதாக இருந்தார். ஆனால் சிவாவோ ஏ ஆர் முருகதாஸ் படம், சுதா கொங்காராவின் புறநானூறு