மொத்தமா மறந்து போன நடிகரை கூட்டிட்டு வரும் லோகேஷ்.. 10 படங்கள் கையில் இருந்தும் எட்டு வருட சோகம்
லோகேஷ் நாகராஜ் தோண்டி எடுத்து பழைய திறமை உள்ள நடிகர்களை மீண்டும் சினிமாவிற்கு கொண்டு வரும் இயக்குனர்களில் ஒருவர். அப்படி இவரால் செகண்ட் இன்னிங்சை சிறப்பாக ஆரம்பித்தவர்கள்