அதீத மன குழப்பத்தில் சிம்பு.. கங்காரு போல் தேசிங்கு பெரிய சாமியை தூக்கிட்டு அலைந்தும் பிரயோஜனம் இல்லை
எஸ் டி ஆர் 48 சிம்பு நடிக்க, தேசிங்கு பெரியசாமி இயக்குவதாக இருந்தது. இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருந்தது. இந்த படத்திற்காக சிம்பு