சந்தானத்தை விட தெளிவாக சூரி போடும் ஸ்கெட்ச்.. பறந்த பார்த்தாவின் இறக்கையை உடைத்த சினிமா
சிவகார்த்திகேயனைப் பார்த்து பறக்க ஆசைப்பட்ட சந்தானம் இன்று இறக்கை உடைந்து தரையில் நடக்க ஆரம்பித்து விட்டார். ஹீயூமர் காமெடியில் பட்டையை கிளப்பி வந்த சந்தானம் ஹீரோவாக நடிக்க