பிரேம்ஜி கல்யாண பத்திரிகையில் விட்டுப்போன முக்கியமான பெயர்.. எவ்வளவோ பண்ணியும் இத மறந்த முத்தின கட்டை
Premji Marrige: 45 வயதில் இப்பொழுது தான் பிரேம்ஜிக்கு நேரம் கூடி வந்திருக்கிறது. சேலத்தை சேர்ந்த தூரத்து உறவினர் பெண்ணை மணக்கிறார். இந்த மாதம் ஒன்பதாம் தேதி