சல்லடை போட்டு அஞ்சுல ஒன்ன செலக்ட் பண்ணிய ஜேசன் சஞ்சய்.. ராசி இல்லைன்னு தடை கல்லாய் நிற்கும் லைக்கா
மூன்று மாதத்திற்கு முன்பு விஜய் மகன் ஜேசன் சஞ்சய் படம் இயக்கப் போவதாகவும், அதை லைக்கா நிறுவனம் தயாரிக்கப் போவதாகவும் பேச்சுக்கள் அடிபட்டது. அப்பா விஜய் சினிமாவில்