Vijay: கோட் பட வியாபாரத்துக்கு பின்னால் உள்ள சோக கதைகள்.. எட்டு வகை கூட்டு போய் முதலுக்கே வந்த பங்கம்
கோட் படத்தின் சேட்டிலைட் உரிமையை நெட்பிலிக்ஸ் 110 கோடிக்கு வாங்கியுள்ளது. இதற்குப் பின்னால் ஒரு பெரும் சோகக்கதையே உள்ளது. முதலுக்கே வேட்டு வந்துரும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டதால்