kamal: இன்று வருகிறது லிங்குசாமி, கமல் பஞ்சாயத்தின் தீர்ப்பு.. பிராதை கண்டுக்காமல் டபாய்க்கும் உலக நாயகன்
பெரிய படங்களில் ரிசல்ட்டை எப்படி சினிமா இண்டஸ்ட்ரி கவனிக்கிறதோ அதேபோல் பெரிய பெரிய பஞ்சாயத்துகளின் ரிசல்டையும் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கும். என்ன தீர்ப்பு வருகிறது, யார் மேல்